சகரியா 12

Zechariah 12:7 in Tamil

தமிழ்

சகரியா 12:7
தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.

Tamil Indian Revised Version
தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிமக்களுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாமலிருக்க, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதலாவது காப்பாற்றுவார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் முதலில் யூதா ஜனங்களைக் காப்பாற்றுவார். எனவே, எருசலேம் ஜனங்கள் அதிகமாகத் தற்பெருமை கொள்ள முடியாது. எருசலேமிலுள்ள தாவீதின் குடும்பமும், மற்ற ஜனங்களும் யூதாவின் ஜனங்களைவிடத் தம்மைப் பெரியவர்களாகப் புகழ்ந்துக்கொள்ள முடியாது.

Thiru Viviliam
தாவீது குடும்பத்தாரின் மேன்மையும் எருசலேமில் குடியிருப்போரின் மேன்மையும் யூதாவின் மேன்மையைவிட மிகுந்துவிடாதிருக்க ஆண்டவர் யூதாவின் கூடாரங்களுக்கே முதலில் விடுதலை அளிப்பார்.

Roman Transliteration
David vamsaththaarin makimaiyum erusalaemin kutikalutaiya makimaiyum, yoothaavinmael thannai uyarththaathapatikku, Karththar thaaveethin koodaarangalai muthalmuthal iratchippaar.

Zechariah 12:7 in Other Translations

King James Version (KJV)
The LORD also shall save the tents of Judah first, that the glory of the house of David and the glory of the inhabitants of Jerusalem do not magnify themselves against Judah.

American Standard Version (ASV)
Jehovah also shall save the tents of Judah first, that the glory of the house of David and the glory of the inhabitants of Jerusalem be not magnified above Judah.

Bible in Basic English (BBE)
And the Lord will give salvation to the tents of Judah first, so that the glory of the family of David and the glory of the people of Jerusalem may not be greater than that of Judah.

Darby English Bible (DBY)
And Jehovah shall save the tents of Judah first, that the glory of the house of David and the glory of the inhabitants of Jerusalem be not magnified over Judah.

World English Bible (WEB)
Yahweh also will save the tents of Judah first, that the glory of the house of David and the glory of the inhabitants of Jerusalem not be magnified above Judah.

Young's Literal Translation (YLT)
And saved hath Jehovah the tents of Judah first, So that become not great against Judah Doth the beauty of the house of David, And the beauty of the inhabitant of Jerusalem.

சகரியா Zechariah 12:7

தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.

The LORD also shall save the tents of Judah first, that the glory of the house of David and the glory of the inhabitants of Jerusalem do not magnify themselves against Judah.

also shall save וְהוֹשִׁ֧עַ yāšaʿ ya-SHA
The Lord יְהוָ֛ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
the tents אָהֳלֵ֥י ʾōhel oh-HEL
of Judah יְהוּדָ֖ה yĕhûdâ yeh-hoo-DA
first, בָּרִֽאשֹׁנָ֑ה riʾšôn ree-SHONE
that לְמַ֨עַן maʿan ma-AN
do not לֹֽא lōʾ loh
magnify תִגְדַּ֜ל gādal ɡa-DAHL
the glory תִּפְאֶ֣רֶת tipʾārâ teef-ah-RA
of the house בֵּית bayit ba-YEET
of David דָּוִ֗יד dāwid da-VEED
and the glory וְתִפְאֶ֛רֶת tipʾārâ teef-ah-RA
of the inhabitants יֹשֵׁ֥ב yāšab ya-SHAHV
of Jerusalem יְרוּשָׁלִַ֖ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
against עַל ʿal al
Judah. יְהוּדָֽה׃ yĕhûdâ yeh-hoo-DA



Read Full Chapter : Zechariah 12