நீதிமொழிகள் 10:21

நீதிமொழிகள் 10:21
நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

Tamil Indian Revised Version
நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.

Tamil Easy Reading Version
நல்லவனின் வார்த்தைகள் பலருக்கு உதவியாக இருக்கும். ஆனால் முட்டாள்களோ அறிவீனத்தால் அழிந்துபோவார்கள்.

திருவிவிலியம்
⁽நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்; செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.⁾

King James Version (KJV)
The lips of the righteous feed many: but fools die for want of wisdom.

American Standard Version (ASV)
The lips of the righteous feed many; But the foolish die for lack of understanding.

Bible in Basic English (BBE)
The lips of the upright man give food to men, but the foolish come to death for need of sense.

Darby English Bible (DBY)
The lips of a righteous [man] feed many; but fools die for want of understanding.

World English Bible (WEB)
The lips of the righteous feed many, But the foolish die for lack of understanding.

Young's Literal Translation (YLT)
The lips of the righteous delight many, And fools for lack of heart die.

நீதிமொழிகள் Proverbs 10:21

The lips שִׂפְתֵ֣י śāpâ sa-FA
of the righteous צַ֭דִּיק ṣaddîq tsa-DEEK
feed יִרְע֣וּ rāʿâ ra-AH
many: רַבִּ֑ים rab rahv
but fools וֶֽ֝אֱוִילִ֗ים ʾĕwîl ay-VEEL
for want בַּחֲסַר ḥāsēr ha-SARE
of wisdom. לֵ֥ב lēb lave
die יָמֽוּתוּ׃ mût moot



Read Full Chapter : நீதிமொழிகள் 10

தமிழ் வேதாகமம்