நீதிமொழிகள் 1:14

நீதிமொழிகள் 1:14
எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்;

Tamil Indian Revised Version
எங்களோடு பங்காளியாக இரு; நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்;

Tamil Easy Reading Version
எனவே எங்களோடு வா. இவற்றைச் செய்ய உதவு. இதில் கிடைப்பதை நாம் பங்கிட்டுக் கொள்வோம்” என்பார்கள்.

திருவிவிலியம்
நீ எங்களோடு சேர்ந்துகொள்; எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும்” என்றெல்லாம் சொல்வார்கள்.

King James Version (KJV)
Cast in thy lot among us; let us all have one purse:

American Standard Version (ASV)
Thou shalt cast thy lot among us; We will all have one purse:

Bible in Basic English (BBE)
Take your chance with us, and we will all have one money-bag:

Darby English Bible (DBY)
cast in thy lot among us; we will all have one purse:

World English Bible (WEB)
You shall cast your lot among us. We'll all have one purse."

Young's Literal Translation (YLT)
Thy lot thou dost cast among us, One purse is -- to all of us.'

நீதிமொழிகள் Proverbs 1:14

thy lot גּ֭וֹרָ֣לְךָ gôrāl ɡoh-RAHL
Cast in תַּפִּ֣יל nāpal na-FAHL
among בְּתוֹכֵ֑נוּ tāwek ta-VEK
purse: כִּ֥יס kîs kees
one אֶ֝חָ֗ד ʾeḥād eh-HAHD
have יִהְיֶ֥ה hāyâ ha-YA
us; let us all לְכֻלָּֽנוּ׃ kōl kole



Read Full Chapter : நீதிமொழிகள் 1

தமிழ் வேதாகமம்