பிலிப்பியர் 2:13

பிலிப்பியர் 2:13
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
ஆமாம், தேவன் உங்களில் பணியாற்றுகிறார். அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறார். அவற்றைச் செய்ய உங்களுக்கு தேவனே பலத்தைக் கொடுக்கிறார்.

திருவிவிலியம்
ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.⒫

King James Version (KJV)
For it is God which worketh in you both to will and to do of his good pleasure.

American Standard Version (ASV)
for it is God who worketh in you both to will and to work, for his good pleasure.

Bible in Basic English (BBE)
For it is God who is the cause of your desires and of your acts, for his good pleasure.

Darby English Bible (DBY)
for it is God who works in you both the willing and the working according to [his] good pleasure.

World English Bible (WEB)
For it is God who works in you both to will and to work, for his good pleasure.

Young's Literal Translation (YLT)
for God it is who is working in you both to will and to work for His good pleasure.

பிலிப்பியர் Philippians 2:13

ho oh
God θεὸς theos thay-OSE
For γάρ gar gahr
it is ἐστιν esti ay-STEE
which ho oh
worketh ἐνεργῶν energeō ane-are-GAY-oh
in ἐν en ane
you ὑμῖν hymin yoo-MEEN
both καὶ kai kay
τὸ ho oh
to will θέλειν thelō THAY-loh
and καὶ kai kay
τὸ ho oh
to do ἐνεργεῖν energeō ane-are-GAY-oh
of ὑπὲρ hyper yoo-PARE
τῆς ho oh
good pleasure. εὐδοκίας eudokia ave-thoh-KEE-ah



Read Full Chapter : பிலிப்பியர் 2

தமிழ் வேதாகமம்