எண்ணாகமம் 6:16
எண்ணாகமம் 6:16
அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரண பலியையும் அவனுடைய சர்வாங்க தகனபலியையும் செலுத்தி,
Tamil Indian Revised Version
அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி,
Tamil Easy Reading Version
“இவை அனைத்தையும் கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்கவேண்டும். பிறகு, அவன் பாவப் பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்த வேண்டும்.
திருவிவிலியம்
குரு அவற்றை ஆண்டவர்முன் கொண்டு வந்து அவனுக்காகப் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நிறைவேற்றுவார்.
Other Title
குருத்துவ ஆசிமொழிகள்
King James Version (KJV)
And the priest shall bring them before the LORD, and shall offer his sin offering, and his burnt offering:
American Standard Version (ASV)
And the priest shall present them before Jehovah, and shall offer his sin-offering, and his burnt-offering:
Bible in Basic English (BBE)
And the priest will take them before the Lord, and make his sin-offering and his burned offering;
Darby English Bible (DBY)
And the priest shall present them before Jehovah, and shall offer his sin-offering and his burnt-offering:
Webster's Bible (WBT)
And the priest shall bring them before the LORD, and shall offer his sin-offering, and his burnt-offering:
World English Bible (WEB)
The priest shall present them before Yahweh, and shall offer his sin offering, and his burnt offering.
Young's Literal Translation (YLT)
`And the priest hath brought `them' near before Jehovah, and hath made his sin-offering and his burnt-offering;
எண்ணாகமம் Numbers 6:16
| shall bring | וְהִקְרִ֥יב | qārab | ka-RAHV |
| And the priest | הַכֹּהֵ֖ן | kōhēn | koh-HANE |
| before | לִפְנֵ֣י | pānîm | pa-NEEM |
| the Lord, | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and shall offer | וְעָשָׂ֥ה | ʿāśâ | ah-SA |
| אֶת | ʾēt | ate | |
| his sin offering, | חַטָּאת֖וֹ | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| וְאֶת | ʾēt | ate | |
| and his burnt offering: | עֹֽלָתֽוֹ׃ | ʿōlâ | oh-LA |
Read Full Chapter : எண்ணாகமம் 6
தமிழ் வேதாகமம்