எண்ணாகமம் 30:2
எண்ணாகமம் 30:2
ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.
Tamil Indian Revised Version
ஒருவன் கர்த்தருக்கு எந்த ஒரு பொருத்தனை செய்தாலும், அல்லது எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன்னுடைய வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒருவன் கர்த்தருக்கு ஏதாவது விசேஷ பொருத்தனை செய்ய விரும்பினால், அல்லது கர்த்தருக்கு விசேஷமானவற்றைக் கொடுக்க விரும்பினால், அவன் அவ்வாறே செய்யட்டும். ஆனால் அவன் வாக்களித்தபடிக் கொடுக்க வேண்டும்!
திருவிவிலியம்
ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும்.
King James Version (KJV)
If a man vow a vow unto the LORD, or swear an oath to bind his soul with a bond; he shall not break his word, he shall do according to all that proceedeth out of his mouth.
American Standard Version (ASV)
When a man voweth a vow unto Jehovah, or sweareth an oath to bind his soul with a bond, he shall not break his word; he shall do according to all that proceedeth out of his mouth.
Bible in Basic English (BBE)
And Moses said to the heads of the tribes of the children of Israel, This is the order of the Lord.
Darby English Bible (DBY)
If a man vow a vow to Jehovah, or swear an oath to bind his soul with a bond, he shall not break his word; according to all that hath gone out of his mouth shall he do.
Webster's Bible (WBT)
And Moses spoke to the heads of the tribes concerning the children of Israel, saying, This is the thing which the LORD hath commanded.
World English Bible (WEB)
When a man vows a vow to Yahweh, or swears an oath to bind his soul with a bond, he shall not break his word; he shall do according to all that proceeds out of his mouth.
Young's Literal Translation (YLT)
`When a man voweth a vow to Jehovah, or hath sworn an oath to bind a bond on his soul, he doth not pollute his word; according to all that is going out from his mouth he doth.
எண்ணாகமம் Numbers 30:2
| a man | אִישׁ֩ | ʾîš | eesh |
| If | כִּֽי | kî | kee |
| vow | יִדֹּ֨ר | nādar | na-DAHR |
| a vow | נֶ֜דֶר | neder | neh-DER |
| unto the Lord, | לַֽיהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| or | אֽוֹ | ʾô | oh |
| swear | הִשָּׁ֤בַע | šābaʿ | sha-VA |
| an oath | שְׁבֻעָה֙ | šĕbûʿâ | sheh-voo-AH |
| to bind | לֶאְסֹ֤ר | ʾāsar | ah-SAHR |
| with a bond; | אִסָּר֙ | ʾĕsār | ay-SAHR |
| עַל | ʿal | al | |
| his soul | נַפְשׁ֔וֹ | nepeš | neh-FESH |
| he shall not | לֹ֥א | lōʾ | loh |
| break | יַחֵ֖ל | ḥālal | ha-LAHL |
| his word, | דְּבָר֑וֹ | dābār | da-VAHR |
| according to all | כְּכָל | kōl | kole |
| that proceedeth out | הַיֹּצֵ֥א | yāṣāʾ | ya-TSA |
| of his mouth. | מִפִּ֖יו | pe | peh |
| he shall do | יַֽעֲשֶֽׂה׃ | ʿāśâ | ah-SA |
Read Full Chapter : எண்ணாகமம் 30
தமிழ் வேதாகமம்