எண்ணாகமம் 29:2
எண்ணாகமம் 29:2
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Easy Reading Version
அப்போது நீங்கள் தகனபலி தரவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதுள்ள எவ்வித குறையும் இல்லாத 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தரவேண்டும்.
திருவிவிலியம்
ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியை நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டியவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
King James Version (KJV)
And ye shall offer a burnt offering for a sweet savor unto the LORD; one young bullock, one ram, and seven lambs of the first year without blemish:
American Standard Version (ASV)
And ye shall offer a burnt-offering for a sweet savor unto Jehovah: one young bullock, one ram, seven he-lambs a year old without blemish;
Bible in Basic English (BBE)
And give to the Lord a burned offering for a sweet smell; one ox, one male sheep, seven he-lambs of the first year, without any mark on them:
Darby English Bible (DBY)
And ye shall offer a burnt-offering for a sweet odour to Jehovah: one young bullock, one ram, seven yearling lambs without blemish;
Webster's Bible (WBT)
And ye shall offer a burnt-offering for a sweet savor to the LORD; one young bullock, one ram, and seven lambs of the first year without blemish:
World English Bible (WEB)
You shall offer a burnt offering for a sweet savor to Yahweh: one young bull, one ram, seven he-lambs a year old without blemish;
Young's Literal Translation (YLT)
and ye have prepared a burnt-offering, for sweet fragrance to Jehovah: one bullock, a son of the herd, one ram, seven lambs, sons of a year, perfect ones;
எண்ணாகமம் Numbers 29:2
| And ye shall offer | וַֽעֲשִׂיתֶ֨ם | ʿāśâ | ah-SA |
| a burnt offering | עֹלָ֜ה | ʿōlâ | oh-LA |
| savour | לְרֵ֤יחַ | rêaḥ | RAY-ak |
| for a sweet | נִיחֹ֙חַ֙ | nîḥôaḥ | nee-HOH-ak |
| unto the Lord; | לַֽיהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| bullock, | פַּ֧ר | par | pahr |
| בֶּן | bēn | bane | |
| young | בָּקָ֛ר | bāqār | ba-KAHR |
| one | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| ram, | אַ֣יִל | ʾayil | ah-YEEL |
| one | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| lambs | כְּבָשִׂ֧ים | kebeś | keh-VES |
| of the first | בְּנֵֽי | bēn | bane |
| year | שָׁנָ֛ה | šāne | sha-NEH |
| seven | שִׁבְעָ֖ה | šebaʿ | sheh-VA |
| without blemish: | תְּמִימִֽם׃ | tāmîm | ta-MEEM |
Read Full Chapter : எண்ணாகமம் 29
தமிழ் வேதாகமம்