எண்ணாகமம் 28:22
எண்ணாகமம் 28:22
உங்கள் பாவநிவர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
அத்தோடு நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். அது உங்களை சுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலியாகும்.
திருவிவிலியம்
இத்துடன் உங்களுக்குக் கறைநீக்கம் செய்யப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டிய ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.
King James Version (KJV)
And one goat for a sin offering, to make an atonement for you.
American Standard Version (ASV)
and one he-goat for a sin-offering, to make atonement for you.
Bible in Basic English (BBE)
And one he-goat for a sin-offering to take away your sin.
Darby English Bible (DBY)
and a he-goat as a sin-offering, to make atonement for you.
Webster's Bible (WBT)
And one goat for a sin-offering, to make an atonement for you.
World English Bible (WEB)
and one male goat for a sin-offering, to make atonement for you.
Young's Literal Translation (YLT)
and one goat, a sin-offering, to make atonement for you.
எண்ணாகமம் Numbers 28:22
| goat | וּשְׂעִ֥יר | śāʿîr | sa-EER |
| a sin offering, | חַטָּ֖את | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| And one | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| to make an atonement | לְכַפֵּ֖ר | kāpar | ka-FAHR |
| for you. | עֲלֵיכֶֽם׃ | ʿal | al |
Read Full Chapter : எண்ணாகமம் 28
தமிழ் வேதாகமம்