எண்ணாகமம் 26:21

எண்ணாகமம் 26:21
பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே.

Tamil Indian Revised Version
பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே.

Tamil Easy Reading Version
பாரேசின் மகன்களின் குடும்பத்தில், எஸ்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக எஸ்ரோனியும், ஆமூலியர் குடும்பத்தின் தந்தையாக ஆமூலும் இருந்தனர்.

திருவிவிலியம்
பெரேட்சின் புதல்வர்; எட்சரோன், எட்சரோன் வீட்டார்; ஆமூல், ஆமூல் வீட்டார்;

King James Version (KJV)
And the sons of Pharez were; of Hezron, the family of the Hezronites: of Hamul, the family of the Hamulites.

American Standard Version (ASV)
And the sons of Perez were: of Hezron, the family of the Hezronites; of Hamul, the family of the Hamulites.

Bible in Basic English (BBE)
And the sons of Perez were: of Hezron, the family of the Hezronites: of Hamul, the family of the Hamulites.

Darby English Bible (DBY)
And the sons of Pherez: of Hezron, the family of the Hezronites; of Hamul, the family of the Hamulites.

Webster's Bible (WBT)
And the sons of Pharez were; of Hezron, the family of the Hezronites: of Hamul, the family of the Hamulites.

World English Bible (WEB)
The sons of Perez were: of Hezron, the family of the Hezronites; of Hamul, the family of the Hamulites.

Young's Literal Translation (YLT)
and sons of Pharez are: of Hezron the family of the Hezronite; of Hamul the family of the Hamulite.

எண்ணாகமம் Numbers 26:21

were; וַיִּֽהְי֣וּ hāyâ ha-YA
And the sons בְנֵי bēn bane
of Pharez פֶ֔רֶץ pereṣ peh-RETS
of Hezron, לְחֶצְרֹ֕ן ḥeṣrôn hets-RONE
the family מִשְׁפַּ֖חַת mišpāḥâ meesh-pa-HA
of the Hezronites: הַֽחֶצְרֹנִ֑י ḥeṣrônî hets-roh-NEE
of Hamul, לְחָמ֕וּל ḥāmûl ha-MOOL
the family מִשְׁפַּ֖חַת mišpāḥâ meesh-pa-HA
of the Hamulites. הֶחָֽמוּלִֽי׃ ḥāmûlî ha-moo-LEE



Read Full Chapter : எண்ணாகமம் 26

தமிழ் வேதாகமம்