எண்ணாகமம் 21:21

எண்ணாகமம் 21:21
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி:

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் அரசனாகிய, சீகோனிடம் சில மனிதர்களை அனுப்பினர். அவர்கள் அரசனிடம்,

திருவிவிலியம்
இஸ்ரயேல் எமோரியர் மன்னன் சீகோனிடம் தூதர்களை அனுப்பிக் கூறியது:

Other Title
சீகோன், ஓகு மன்னர்களை வெல்லுதல்§(இச 2:26-3:11)

King James Version (KJV)
And Israel sent messengers unto Sihon king of the Amorites, saying,

American Standard Version (ASV)
And Israel sent messengers unto Sihon king of the Amorites, saying,

Bible in Basic English (BBE)
And Israel sent men to Sihon, king of the Amorites, saying,

Darby English Bible (DBY)
And Israel sent messengers to Sihon king of the Amorites, saying,

Webster's Bible (WBT)
And Israel sent messengers to Sihon king of the Amorites, saying,

World English Bible (WEB)
Israel sent messengers to Sihon king of the Amorites, saying,

Young's Literal Translation (YLT)
And Israel sendeth messengers unto Sihon king of the Amorite, saying,

எண்ணாகமம் Numbers 21:21

sent וַיִּשְׁלַ֤ח šālaḥ sha-LAHK
And Israel יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
messengers מַלְאָכִ֔ים mălʾok mul-OKE
unto אֶל ʾēl ale
Sihon סִיחֹ֥ן sîḥôn see-HONE
king מֶֽלֶךְ melek meh-LEK
of the Amorites, הָאֱמֹרִ֖י ʾĕmōrî ay-moh-REE
saying, לֵאמֹֽר׃ ʾāmar ah-MAHR



Read Full Chapter : எண்ணாகமம் 21

தமிழ் வேதாகமம்