எண்ணாகமம் 14:35

எண்ணாகமம் 14:35
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்திரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
“நானே கர்த்தர். நான் சொல்லியிருக்கிறேன், தீய ஜனங்கள் அனைவருக்கும் நான் சொன்னபடியே செய்வேன் என்று உறுதியாய்க் கூறுகிறேன். இந்த ஜனங்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். எனவே அனைவரும் இப்பாலைவனத்திலேயே மரித்துப்போவார்கள்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கெதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்துமுடிப்பேன்; இப்பாலைநிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்.”⒫

King James Version (KJV)
I the LORD have said, I will surely do it unto all this evil congregation, that are gathered together against me: in this wilderness they shall be consumed, and there they shall die.

American Standard Version (ASV)
I, Jehovah, have spoken, surely this will I do unto all this evil congregation, that are gathered together against me: in this wilderness they shall be consumed, and there they shall die.

Bible in Basic English (BBE)
I the Lord have said it, and this I will certainly do to all this evil people who have come together against me: in this waste land destruction will come on them, and death will be their fate.

Darby English Bible (DBY)
I Jehovah have spoken; I will surely do it unto all this evil assembly which have gathered together against me! in this wilderness they shall be consumed, and there they shall die.

Webster's Bible (WBT)
I the LORD have said, I will surely do it to all this evil congregation, that are gathered against me: in this wilderness, they shall be consumed, and there they shall die.

World English Bible (WEB)
I, Yahweh, have spoken, surely this will I do to all this evil congregation, who are gathered together against me: in this wilderness they shall be consumed, and there they shall die.

Young's Literal Translation (YLT)
I `am' Jehovah, I have spoken; if I do not this to all this evil company who are meeting against me; -- in this wilderness they are consumed, and there they die.'

எண்ணாகமம் Numbers 14:35

I אֲנִ֣י ʾănî uh-NEE
the Lord יְהוָה֮ yĕhōwâ yeh-hoh-VA
have said, דִּבַּרְתִּי֒ dābar da-VAHR
I will surely אִם ʾim eem
לֹ֣א׀ lōʾ loh
it זֹ֣את zōt zote
do אֶֽעֱשֶׂ֗ה ʿāśâ ah-SA
unto all לְכָל kōl kole
congregation, הָֽעֵדָ֤ה ʿēdâ ay-DA
evil הָֽרָעָה֙ raʿ ra
this הַזֹּ֔את zōt zote
that are gathered together הַנּֽוֹעָדִ֖ים yāʿad ya-AD
against עָלָ֑י ʿal al
wilderness בַּמִּדְבָּ֥ר midbār meed-BAHR
me: in this הַזֶּ֛ה ze zeh
they shall be consumed, יִתַּ֖מּוּ tāmam ta-MAHM
and there וְשָׁ֥ם šām shahm
they shall die. יָמֻֽתוּ׃ mût moot



Read Full Chapter : எண்ணாகமம் 14

தமிழ் வேதாகமம்