எண்ணாகமம் 11:13
எண்ணாகமம் 11:13
இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சிகொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
Tamil Indian Revised Version
இந்த மக்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
Tamil Easy Reading Version
இவர்கள் அனைவருக்கும் தேவையான இறைச்சி என்னிடம் இல்லை. அவர்கள் தொடர்ந்து முறையிட்டுக்கொண்டு ‘எங்களுக்கு இறைச்சியைத் தாரும்’ என்று கேட்கிறார்கள்!
திருவிவிலியம்
இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய இறைச்சிக்கு நான் எங்குபோவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, ‘உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்’ என்றும் கேட்கிறார்களே!
King James Version (KJV)
Whence should I have flesh to give unto all this people? for they weep unto me, saying, Give us flesh, that we may eat.
American Standard Version (ASV)
Whence should I have flesh to give unto all this people? for they weep unto me, saying, Give us flesh, that we may eat.
Bible in Basic English (BBE)
Where am I to get flesh to give to all this people? For they are weeping to me and saying, Give us flesh for our food.
Darby English Bible (DBY)
Whence should I have flesh to give unto all this people? for they weep unto me, saying, Give us flesh that we may eat!
Webster's Bible (WBT)
Whence should I have flesh to give to all this people? for they weep to me, saying, Give us flesh, that we may eat.
World English Bible (WEB)
Whence should I have flesh to give to all this people? for they weep to me, saying, Give us flesh, that we may eat.
Young's Literal Translation (YLT)
Whence have I flesh to give to all this people? for they weep unto me, saying, Give to us flesh, and we eat.
எண்ணாகமம் Numbers 11:13
| Whence | מֵאַ֤יִן | ʾayin | ah-YEEN |
| לִי֙ | |||
| should I have flesh | בָּשָׂ֔ר | bāśār | ba-SAHR |
| to give | לָתֵ֖ת | nātan | na-TAHN |
| unto all | לְכָל | kōl | kole |
| people? | הָעָ֣ם | ʿam | am |
| this | הַזֶּ֑ה | ze | zeh |
| for | כִּֽי | kî | kee |
| they weep | יִבְכּ֤וּ | bākâ | ba-HA |
| unto | עָלַי֙ | ʿal | al |
| me, saying, | לֵאמֹ֔ר | ʾāmar | ah-MAHR |
| Give | תְּנָה | nātan | na-TAHN |
| לָּ֥נוּ | |||
| us flesh, | בָשָׂ֖ר | bāśār | ba-SAHR |
| that we may eat. | וְנֹאכֵֽלָה׃ | ʾākal | ah-HAHL |
Read Full Chapter : எண்ணாகமம் 11
தமிழ் வேதாகமம்