லேவியராகமம் 14:49

லேவியராகமம் 14:49
அப்பொழுது வீட்டிற்குத் தோஷம் கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது வீட்டைச் சுத்திகரிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,

Tamil Easy Reading Version
“பிறகு அந்த வீட்டை சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்கு ஆசாரியன் இரண்டு குருவிகளையும், கேதுரு கட்டையையும், ஒரு துண்டு சிவப்புத் துணியையும், ஈசோப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

திருவிவிலியம்
வீட்டின் கறையை நீக்க, இரு குருவிகள், கேதுருக்கட்டை, சிவப்பு நூல், ஈசோப்பு ஆகியவற்றைக் குரு எடுப்பார்;

King James Version (KJV)
And he shall take to cleanse the house two birds, and cedar wood, and scarlet, and hyssop:

American Standard Version (ASV)
And he shall take to cleanse the house two birds, and cedar wood, and scarlet, and hyssop:

Bible in Basic English (BBE)
And in order to make the house clean, let him take two birds and cedar-wood and red thread and hyssop;

Darby English Bible (DBY)
And he shall take, to purge the house from the defilement, two birds, and cedar-wood, and scarlet, and hyssop;

Webster's Bible (WBT)
And he shall take to cleanse the house two birds, and cedar-wood, and scarlet, and hyssop:

World English Bible (WEB)
To cleanse the house he shall take two birds, and cedar wood, and scarlet, and hyssop.

Young's Literal Translation (YLT)
`And he hath taken for the cleansing of the house two birds, and cedar wood, and scarlet, and hyssop;

லேவியராகமம் Leviticus 14:49

And he shall take וְלָקַ֛ח lāqaḥ la-KAHK
to cleanse לְחַטֵּ֥א ḥāṭāʾ ha-TA
אֶת ʾēt ate
the house הַבַּ֖יִת bayit ba-YEET
two שְׁתֵּ֣י šĕnayim sheh-na-YEEM
birds, צִפֳּרִ֑ים ṣippôr tsee-PORE
wood, וְעֵ֣ץ ʿēṣ ayts
and cedar אֶ֔רֶז ʾerez eh-REZ
and scarlet, וּשְׁנִ֥י šānî sha-NEE
תוֹלַ֖עַת tôlāʿ toh-LA
and hyssop: וְאֵזֹֽב׃ ʾēzôb ay-ZOVE



Read Full Chapter : லேவியராகமம் 14

தமிழ் வேதாகமம்