யோவான் 9:19

யோவான் 9:19
அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
யூதர்கள் அவனது பெற்றோர்களிடம், “இவன் உங்கள் மகன்தானே. அவன் குருடனாகவே பிறந்தான் என்று சொன்னீர்கள். இப்பொழுது அவனால் எவ்வாறு பார்க்கமுடிகிறது?” என்று கேட்டனர்.

திருவிவிலியம்
“பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?” என்று கேட்டார்கள்.

King James Version (KJV)
And they asked them, saying, Is this your son, who ye say was born blind? how then doth he now see?

American Standard Version (ASV)
and asked them, saying, Is this your son, who ye say was born blind? How then doth he now see?

Bible in Basic English (BBE)
And put the question to them, saying, Is this your son, of whom you say that he was blind at birth? how is it then that he is now able to see?

Darby English Bible (DBY)
And they asked them saying, This is your son, of whom ye say that he was born blind: how then does he now see?

World English Bible (WEB)
and asked them, "Is this your son, who you say was born blind? How then does he now see?"

Young's Literal Translation (YLT)
and they asked them, saying, `Is your son, of whom ye say that he was born blind? how then now doth he see?'

யோவான் John 9:19

And καὶ kai kay
they asked ἠρώτησαν erōtaō ay-roh-TA-oh
them, αὐτοὺς autos af-TOSE
saying, λέγοντες legō LAY-goh
this Οὗτός houtos OO-tose
Is ἐστιν esti ay-STEE
ho oh
son, υἱὸς huios yoo-OSE
your ὑμῶν hymōn yoo-MONE
who ὃν hos ose
ye ὑμεῖς hymeis yoo-MEES
say λέγετε legō LAY-goh
ὅτι hoti OH-tee
blind? τυφλὸς typhlos tyoo-FLOSE
was born ἐγεννήθη gennaō gane-NA-oh
how πῶς pōs pose
then οὖν oun oon
now ἄρτι arti AR-tee
doth he see? βλέπει blepō VLAY-poh



Read Full Chapter : யோவான் 9

தமிழ் வேதாகமம்