ஏசாயா 33:13

ஏசாயா 33:13
தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

Tamil Indian Revised Version
தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

Tamil Easy Reading Version
“வெகு தொலைவான நாடுகளில் உள்ள ஜனங்கள், நான் செய்திருக்கிறவற்றைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். என் அருகிலே இருக்கிற நீங்கள் எனது வல்லமையைப் பற்றி அறிந்துகொள்வீர்கள்.”

திருவிவிலியம்
⁽தொலையில் உள்ளோரே,␢ நான்செய்வதைக் கேளுங்கள்;␢ அருகில் உள்ளோரே,␢ என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.⁾

King James Version (KJV)
Hear, ye that are far off, what I have done; and, ye that are near, acknowledge my might.

American Standard Version (ASV)
Hear, ye that are far off, what I have done; and, ye that are near, acknowledge my might.

Bible in Basic English (BBE)
Give ear, you who are far off, to what I have done: see my power, you who are near.

Darby English Bible (DBY)
Hear, ye that are far off, what I have done; and ye that are near, acknowledge my might.

World English Bible (WEB)
Hear, you who are far off, what I have done; and, you who are near, acknowledge my might.

Young's Literal Translation (YLT)
Hear, ye far off, that which I have done, And know, ye near ones, My might.

ஏசாயா Isaiah 33:13

Hear, שִׁמְע֥וּ šāmaʿ sha-MA
ye far off, רְחוֹקִ֖ים rāḥôq ra-HOKE
what אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
I have done; עָשִׂ֑יתִי ʿāśâ ah-SA
acknowledge וּדְע֥וּ yādaʿ ya-DA
and, ye near, קְרוֹבִ֖ים qārôb ka-ROVE
my might. גְּבֻרָתִֽי׃ gĕbûrâ ɡeh-voo-RA



Read Full Chapter : ஏசாயா 33

தமிழ் வேதாகமம்