ஆதியாகமம் 47:7

ஆதியாகமம் 47:7
பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

Tamil Indian Revised Version
பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு தன் தந்தையைப் பார்வோனைப் பார்ப்பதற்காக அழைத்தான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

திருவிவிலியம்
பின்னர், யோசேப்பு தம் தந்தையை அழைத்துவந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்துமொழி கூறினார்.

King James Version (KJV)
And Joseph brought in Jacob his father, and set him before Pharaoh: and Jacob blessed Pharaoh.

American Standard Version (ASV)
And Joseph brought in Jacob his father, and set him before Pharaoh: and Jacob blessed Pharaoh.

Bible in Basic English (BBE)
Then Joseph made his father Jacob come before Pharaoh, and Jacob gave him his blessing.

Darby English Bible (DBY)
And Joseph brought Jacob his father, and set him before Pharaoh. And Jacob blessed Pharaoh.

Webster's Bible (WBT)
And Joseph brought in Jacob his father, and set him before Pharaoh: and Jacob blessed Pharaoh.

World English Bible (WEB)
Joseph brought in Jacob, his father, and set him before Pharaoh, and Jacob blessed Pharaoh.

Young's Literal Translation (YLT)
And Joseph bringeth in Jacob his father, and causeth him to stand before Pharaoh; and Jacob blesseth Pharaoh.

ஆதியாகமம் Genesis 47:7

brought in וַיָּבֵ֤א bôʾ boh
And Joseph יוֹסֵף֙ yôsēp yoh-SAFE
אֶת ʾēt ate
Jacob יַֽעֲקֹ֣ב yaʿăqōb ya-uh-KOVE
his father, אָבִ֔יו ʾāb av
and set him וַיַּֽעֲמִדֵ֖הוּ ʿāmad ah-MAHD
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
Pharaoh: פַרְעֹ֑ה parʿō pahr-OH
blessed וַיְבָ֥רֶךְ bārak ba-RAHK
and Jacob יַֽעֲקֹ֖ב yaʿăqōb ya-uh-KOVE
אֶת ʾēt ate
Pharaoh. פַּרְעֹֽה׃ parʿō pahr-OH

Read Full Chapter : ஆதியாகமம் 47

தமிழ் வேதாகமம்