ஆதியாகமம் 21:13
ஆதியாகமம் 21:13
அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
Tamil Indian Revised Version
அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாக இருப்பதால், அவனையும் ஒரு தேசமாக்குவேன் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் நான் உனது அடிமைப் பெண்ணின் மகனையும் ஆசீர்வதிப்பேன். அவனும் உன் மகன் என்பதால் அவனிடமிருந்தும் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்” என்றார்.
திருவிவிலியம்
பணிப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருப்பதால், அவனிடமிருந்தும் இனமொன்று தோன்றச் செய்வேன்” என்றார்.
King James Version (KJV)
And also of the son of the bondwoman will I make a nation, because he is thy seed.
American Standard Version (ASV)
And also of the son of the handmaid will I make a nation, because he is thy seed.
Bible in Basic English (BBE)
And I will make a nation of the son of your servant-woman, because he is your seed.
Darby English Bible (DBY)
But also the son of the handmaid will I make a nation, because he is thy seed.
Webster's Bible (WBT)
And also of the son of the bond-woman will I make a nation, because he is thy seed.
World English Bible (WEB)
Also of the son of the handmaid will I make a nation, because he is your seed."
Young's Literal Translation (YLT)
As to the son of the handmaid also, for a nation I set him, because he `is' thy seed.'
ஆதியாகமம் Genesis 21:13
| And also | וְגַ֥ם | gam | ɡahm |
| אֶת | ʾēt | ate | |
| of the son | בֶּן | bēn | bane |
| of the bondwoman | הָֽאָמָ֖ה | ʾāmâ | ah-MA |
| a nation, | לְג֣וֹי | gôy | ɡoy |
| will I make | אֲשִׂימֶ֑נּוּ | śûm | soom |
| because | כִּ֥י | kî | kee |
| thy seed. | זַרְעֲךָ֖ | zeraʿ | zeh-RA |
| he | הֽוּא׃ | hûʾ | hoo |
Read Full Chapter : ஆதியாகமம் 21
தமிழ் வேதாகமம்