பிரசங்கி 6:2

பிரசங்கி 6:2
அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.

Tamil Indian Revised Version
அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.

Tamil Easy Reading Version
ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும், சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார். ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான் விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படி விடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகிறான். இது மிகவும் மோசமான அர்த்தமற்ற ஒன்றாகும்.

திருவிவிலியம்
கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும் மேன்மையையும் கொடுக்கிறார். ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை. அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார். இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன.

King James Version (KJV)
A man to whom God hath given riches, wealth, and honour, so that he wanteth nothing for his soul of all that he desireth, yet God giveth him not power to eat thereof, but a stranger eateth it: this is vanity, and it is an evil disease.

American Standard Version (ASV)
a man to whom God giveth riches, wealth, and honor, so that he lacketh nothing for his soul of all that he desireth, yet God giveth him not power to eat thereof, but an alien eateth it; this is vanity, and it is an evil disease.

Bible in Basic English (BBE)
A man to whom God gives money, wealth, and honour so that he has all his desires but God does not give him the power to have joy of it, and a strange man takes it. This is to no purpose and an evil disease.

Darby English Bible (DBY)
one to whom God giveth riches, wealth, and honour, and he wanteth nothing for his soul of all that he desireth, yet God giveth him not power to eat thereof, but a stranger eateth it: this is vanity, and a sore evil.

World English Bible (WEB)
a man to whom God gives riches, wealth, and honor, so that he lacks nothing for his soul of all that he desires, yet God gives him no power to eat of it, but an alien eats it. This is vanity, and it is an evil disease.

Young's Literal Translation (YLT)
A man to whom God giveth wealth, and riches, and honour, and there is no lack to his soul of all that he desireth, and God giveth him not power to eat of it, but a stranger eateth it; this `is' vanity, and it `is' an evil disease.

பிரசங்கி Ecclesiastes 6:2

A man אִ֣ישׁ ʾîš eesh
to whom אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
hath given יִתֶּן nātan na-TAHN
ל֣וֹ
God הָאֱלֹהִ֡ים ʾĕlōhîm ay-loh-HEEM
riches, עֹשֶׁר֩ ʿōšer oh-SHER
wealth, וּנְכָסִ֨ים nekes neh-HES
and honour, וְכָב֜וֹד kābôd ka-VODE
nothing וְֽאֵינֶ֨נּוּ ʾayin ah-YEEN
so that he wanteth חָסֵ֥ר ḥāsēr ha-SARE
for his soul לְנַפְשׁ֣וֹ׀ nepeš neh-FESH
of all מִכֹּ֣ל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
he desireth, יִתְאַוֶּ֗ה ʾāwâ ah-VA
וְלֹֽא lōʾ loh
giveth him not power יַשְׁלִיטֶ֤נּוּ šālaṭ sha-LAHT
yet God הָֽאֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
to eat לֶאֱכֹ֣ל ʾākal ah-HAHL
thereof, מִמֶּ֔נּוּ min meen
but כִּ֛י kee
a stranger אִ֥ישׁ ʾîš eesh
נָכְרִ֖י nokrî noke-REE
eateth יֹֽאכֲלֶ֑נּוּ ʾākal ah-HAHL
it: this זֶ֥ה ze zeh
vanity, הֶ֛בֶל hebel heh-VEL
disease. וָחֳלִ֥י ḥŏlî hoh-LEE
an evil רָ֖ע raʿ ra
and it הֽוּא׃ hûʾ hoo



Read Full Chapter : பிரசங்கி 6

தமிழ் வேதாகமம்