தானியேல் 8:21

தானியேல் 8:21
ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா;

Tamil Indian Revised Version
ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா;

Tamil Easy Reading Version
வெள்ளாட்டுக்கடா கிரேக்க தேசத்தின் அரசன். இரண்டு கண்களுக்கு மத்தியில் முளைத்த கொம்பானது முதல் அரசனாகும்.

திருவிவிலியம்
வெள்ளாட்டுக்கிடாய் கிரேக்க நாட்டின் அரசனைக் குறிக்கிறது; அதன் கண்களுக்கு இடையிலிருந்த பெரிய கொம்பு முதல் அரசன் ஆகும்.

King James Version (KJV)
And the rough goat is the king of Grecia: and the great horn that is between his eyes is the first king.

American Standard Version (ASV)
And the rough he-goat is the king of Greece: and the great horn that is between his eyes is the first king.

Bible in Basic English (BBE)
And the he-goat is the king of Greece: and the great horn between his eyes is the first king.

Darby English Bible (DBY)
And the rough goat is the king of Greece; and the great horn that was between his eyes is the first king.

World English Bible (WEB)
The rough male goat is the king of Greece: and the great horn that is between his eyes is the first king.

Young's Literal Translation (YLT)
And the young he-goat, the hairy one, `is' the king of Javan; and the great horn that `is' between its eyes is the first king;

தானியேல் Daniel 8:21

goat וְהַצָּפִ֥יר ṣāpîr tsa-FEER
And the rough הַשָּׂעִ֖יר śāʿîr sa-EER
the king מֶ֣לֶךְ melek meh-LEK
of Grecia: יָוָ֑ן yāwān ya-VAHN
horn וְהַקֶּ֤רֶן qeren keh-REN
and the great הַגְּדוֹלָה֙ gādôl ɡa-DOLE
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
between בֵּין bên bane
his eyes עֵינָ֔יו ʿayin ah-YEEN
ה֖וּא hûʾ hoo
king. הַמֶּ֥לֶךְ melek meh-LEK
the first הָרִאשֽׁוֹן׃ riʾšôn ree-SHONE



Read Full Chapter : தானியேல் 8

தமிழ் வேதாகமம்