தானியேல் 4:25

தானியேல் 4:25
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.

Tamil Indian Revised Version
உன்னதமானவர் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உம்முடைய வாழ்நாளில் கடந்துபோகவேண்டும்.

Tamil Easy Reading Version
அரசரான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர்.

திருவிவிலியம்
மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்; காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும், மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும்.

King James Version (KJV)
That they shall drive thee from men, and thy dwelling shall be with the beasts of the field, and they shall make thee to eat grass as oxen, and they shall wet thee with the dew of heaven, and seven times shall pass over thee, till thou know that the most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will.

American Standard Version (ASV)
that thou shalt be driven from men, and thy dwelling shall be with the beasts of the field, and thou shalt be made to eat grass as oxen, and shalt be wet with the dew of heaven, and seven times shall pass over thee; till thou know that the Most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will.

Bible in Basic English (BBE)
That they will send you out from among men, to be with the beasts of the field; they will give you grass for your food like the oxen, and you will be wet with the dew of heaven, and seven times will go by you, till you are certain that the Most High is ruler in the kingdom of men, and gives it to any man at his pleasure.

Darby English Bible (DBY)
They shall drive thee from men, and thy dwelling shall be with the beasts of the field, and they shall make thee to eat grass as oxen, and thou shalt be bathed with the dew of heaven; and seven times shall pass over thee, till thou know that the Most High ruleth over the kingdom of men, and giveth it to whomsoever he will.

World English Bible (WEB)
that you shall be driven from men, and your dwelling shall be with the animals of the field, and you shall be made to eat grass as oxen, and shall be wet with the dew of the sky, and seven times shall pass over you; until you know that the Most High rules in the kingdom of men, and gives it to whoever he will.

Young's Literal Translation (YLT)
and they are driving thee away from men, and with the beast of the field is thy dwelling, and the herb as oxen they do cause thee to eat, and by the dew of the heavens they are wetting thee, and seven times do pass over thee, till that thou knowest that the Most High is ruler in the kingdom of men, and to whom He willeth He giveth it.

தானியேல் Daniel 4:25

וְלָ֣ךְ
That they shall drive טָֽרְדִ֣ין ṭĕrad teh-RAHD
thee from מִן min meen
men, אֲנָשָׁ֡א ʾĕnoš ay-NOHSH
with וְעִם ʿim eem
the beasts חֵיוַ֣ת ḥêwāʾ have-AH
of the field, בָּרָא֩ bar bahr
shall be לֶהֱוֵ֨ה hāwāʾ ha-VA
and thy dwelling מְדֹרָ֜ךְ mĕdôr meh-DORE
grass וְעִשְׂבָּ֥א ʿoš ohsh
as oxen, כְתוֹרִ֣ין׀ tôr tore
לָ֣ךְ
and they shall make thee to eat יְטַֽעֲמ֗וּן ṭĕʿam teh-AM
thee with the dew וּמִטַּ֤ל ṭal tahl
of heaven, שְׁמַיָּא֙ šāmayin sha-ma-YEEN
לָ֣ךְ
and they shall wet מְצַבְּעִ֔ין ṣĕbaʿ tseh-VA
and seven וְשִׁבְעָ֥ה šibʿâ sheev-AH
times עִדָּנִ֖ין ʿiddān ee-DAHN
shall pass יַחְלְפ֣וּן ḥălap huh-LAHF
over עֲלָ֑יךְ ʿal al
thee, till עַ֣ד ʿad ad
דִּֽי dee
thou know תִנְדַּ֗ע yĕdaʿ yeh-DA
that דִּֽי dee
ruleth שַׁלִּ֤יט šallîṭ sha-LEET
the most High עִלָּיָא֙ ʿillay ee-LAI
in the kingdom בְּמַלְכ֣וּת malkû mahl-HOO
of men, אֲנָשָׁ֔א ʾĕnoš ay-NOHSH
it to whomsoever וּלְמַן mān mahn
דִּ֥י dee
he will. יִצְבֵּ֖א ṣĕbāʾ tseh-VA
and giveth יִתְּנִנַּֽהּ׃ nĕtan neh-TAHN



Read Full Chapter : தானியேல் 4

தமிழ் வேதாகமம்