இதோ ஒரு திறந்த வாசல் Chords
Gஇதோ ஒரு திறந்Cத வாசல்Dஉனக்காக எனக்காக ஏசு தருகிறார்GGஒருவனும் பூட்ட முடியாEmதேDஒருவனும் பூட்ட முடிGயாதே– 2
Gஅழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிAmடDஅறுவடை பணியைC நாம் செய்திட D– இதோ
Gகட்டுண்ட மக்களை விடுவிAmக்கDசிறைபட்ட ஜனங்Cகளை மீட்டிடD– இதோ
Gசாத்தானின் சூழ்ச்சிகளை முறிAmயடிக்கDசத்ருவின் கோCட்டைகளை தகர்த்திDட– இதோ
Gகிராமம் எல்லாம் வீதியெல்லாம் சென்AmறிடDஏசுவின் சுCவிஷேசம் சொல்Dலிட– இதோ
Gகால் மிதிக்கும் தேசத்தை சுதAmந்தரிக்கDசிலுவைக் கொடி சேதத்Cதிலே பறந்திDட– இதோ
Gஏசுவுக்காய் எழும்பி நீயும் செAmயல்படDமகிமையான ஊழியத்Cதை செய்திட D– இதோ
Gபுறப்படு புறப்படு Amபுறப்படுDராஜாவின் வேலைC செய்ய புறப்படுD– இதோ
Gஏசுவுக்காய் உன்னையும் அர்பAmணிக்கDஇரத்த சாட்சி வரிCசையிலே நின்றிDட– இதோ
Gசேதத்திலே அக்கினி ஊற்றAmப்படDநீயும் நானும் Cஅக்கினியாய் மாDறிட– இதோ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom