தமிழ் வேதாகமம்

2 தீமோத்தேயு 4:9

2 தீமோத்தேயு 4:9
ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
நீ சீக்கிரமாக என்னிடத்தில் வரும்படி ஆயத்தப்படு.

Tamil Easy Reading Version
உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய்.

திருவிவிலியம்
விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்.

Other Title
4. பவுலின் நிலைமை⒣

King James Version (KJV)
Do thy diligence to come shortly unto me:

American Standard Version (ASV)
Give diligence to come shortly unto me:

Bible in Basic English (BBE)
Do your best to come to me before long:

Darby English Bible (DBY)
Use diligence to come to me quickly;

World English Bible (WEB)
Be diligent to come to me soon,

Young's Literal Translation (YLT)
Be diligent to come unto me quickly,

2 தீமோத்தேயு 2 Timothy 4:9

Do thy diligence Σπούδασον spoudazō spoo-THA-zoh
to come ἐλθεῖν erchomai ARE-hoh-may
unto πρός pros prose
me: με me may
shortly ταχέως· tacheōs ta-HAY-ose



Read Full Chapter : 2 தீமோத்தேயு 4