2 சாமுவேல் 3:37

2 சாமுவேல் 3:37
நேரின் குமாரனாகிய அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவினால் உண்டானதல்லவென்று அந்நாளிலே சகல ஜனங்களும், இஸ்ரவேலர் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.

Tamil Indian Revised Version
நேரின் மகனான அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவால் உண்டாகவில்லை என்று அந்த நாளிலே எல்லா மக்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
நேரின் மகனாகிய அப்னேரைத் தாவீது அரசன் கொல்லவில்லையென யூதா ஜனங்களும் இஸ்ரவேலரும் புரிந்துக்கொண்டனர்.

திருவிவிலியம்
நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்குப் பங்கில்லை என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் அன்று தெரிய வந்தது.

King James Version (KJV)
For all the people and all Israel understood that day that it was not of the king to slay Abner the son of Ner.

American Standard Version (ASV)
So all the people and all Israel understood that day that it was not of the king to slay Abner the son of Ner.

Bible in Basic English (BBE)
So it was clear to Israel and to all the people on that day that the king was not responsible for the death of Abner, the son of Ner.

Darby English Bible (DBY)
And all the people and all Israel understood that day that it was not of the king to put Abner the son of Ner to death.

Webster's Bible (WBT)
For all the people and all Israel understood that day that it was not of the king to slay Abner the son of Ner.

World English Bible (WEB)
So all the people and all Israel understood that day that it was not of the king to kill Abner the son of Ner.

Young's Literal Translation (YLT)
and all the people know, even all Israel, in that day, that it hath not been from the king -- to put to death Abner son of Ner.

2 சாமுவேல் 2 Samuel 3:37

understood וַיֵּֽדְע֧וּ yādaʿ ya-DA
For all כָל kōl kole
the people הָעָ֛ם ʿam am
and all וְכָל kōl kole
Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
day בַּיּ֣וֹם yôm yome
that הַה֑וּא hûʾ hoo
that כִּ֣י kee
not לֹ֤א lōʾ loh
it was הָֽיְתָה֙ hāyâ ha-YA
of the king מֵֽהַמֶּ֔לֶךְ melek meh-LEK
to slay לְהָמִ֖ית mût moot
אֶת ʾēt ate
Abner אַבְנֵ֥ר ʾabnēr av-NARE
the son בֶּן bēn bane
of Ner. נֵֽר׃ nēr nare



Read Full Chapter : 2 சாமுவேல் 3

தமிழ் வேதாகமம்