2 சாமுவேல் 14:21
2 சாமுவேல் 14:21
அப்பொழுது ராஜா யோவாபைப்பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
Tamil Easy Reading Version
அரசன் யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.
திருவிவிலியம்
அப்போது அரசர் யோவாபை அழைத்து, “இதைச் செய்தவன் நீயே. போ! இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா” என்றார்.⒫
King James Version (KJV)
And the king said unto Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom again.
American Standard Version (ASV)
And the king said unto Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom back.
Bible in Basic English (BBE)
And the king said to Joab, See now, I will do this thing: go then and Come back with the young man Absalom.
Darby English Bible (DBY)
And the king said to Joab, Behold now, I have done this thing: so go, bring back the young man Absalom.
Webster's Bible (WBT)
And the king said to Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom again.
World English Bible (WEB)
The king said to Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom back.
Young's Literal Translation (YLT)
And the king saith unto Joab, `Lo, I pray thee, thou hast done this thing; and go, bring back the young man Absalom.'
2 சாமுவேல் 2 Samuel 14:21
| said | וַיֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| And the king | הַמֶּ֙לֶךְ֙ | melek | meh-LEK |
| unto | אֶל | ʾēl | ale |
| Joab, | יוֹאָ֔ב | yôʾāb | yoh-AV |
| Behold | הִנֵּה | hinnē | hee-NAY |
| now, | נָ֥א | nāʾ | na |
| I have done | עָשִׂ֖יתִי | ʿāśâ | ah-SA |
| אֶת | ʾēt | ate | |
| thing: | הַדָּבָ֣ר | dābār | da-VAHR |
| this | הַזֶּ֑ה | ze | zeh |
| go | וְלֵ֛ךְ | hālak | ha-LAHK |
| therefore, bring | הָשֵׁ֥ב | šûb | shoov |
| אֶת | ʾēt | ate | |
| the young man | הַנַּ֖עַר | naʿar | na-AR |
| אֶת | ʾēt | ate | |
| Absalom again. | אַבְשָׁלֽוֹם׃ | ʾăbîšālôm | uh-vee-sha-LOME |
Read Full Chapter : 2 சாமுவேல் 14
தமிழ் வேதாகமம்