2 நாளாகமம் 28:16

2 நாளாகமம் 28:16
அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைசெய்ய அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பினான்.

Tamil Easy Reading Version
அதே நேரத்தில் ஏதோம் நாட்டு ஜனங்கள் யூதாவைத் தோற்கடித்தனர். ஏதோமியர் ஜனங்களைச் சிறைபிடித்து கைதிகளாக கொண்டு சென்றார்கள். எனவே ஆகாஸ் அரசன் அசீரியா அரசனிடம் உதவுமாறு வேண்டினான்.

திருவிவிலியம்
பின்னர், அரசன் ஆகாசு *அசீரிய அரசனுக்குத்* தூதனுப்பி, தனக்கு உதவும்படி வேண்டினான்.

Other Title
ஆகாசு அசீரியரின் துணை நாடல்§(2 அர 16:7-9)

King James Version (KJV)
At that time did king Ahaz send unto the kings of Assyria to help him.

American Standard Version (ASV)
At that time did king Ahaz send unto the kings of Assyria to help him.

Bible in Basic English (BBE)
At that time King Ahaz sent for help to the king of Assyria.

Darby English Bible (DBY)
At that time king Ahaz sent to the kings of Assyria to help him.

Webster's Bible (WBT)
At that time king Ahaz sent to the kings of Assyria to help him.

World English Bible (WEB)
At that time did king Ahaz send to the kings of Assyria to help him.

Young's Literal Translation (YLT)
At that time hath king Ahaz sent unto the king of Asshur to give help to him;

2 நாளாகமம் 2 Chronicles 28:16

time בָּעֵ֣ת ʿēt ate
At that הַהִ֗יא hûʾ hoo
send שָׁלַ֞ח šālaḥ sha-LAHK
did king הַמֶּ֧לֶךְ melek meh-LEK
Ahaz אָחָ֛ז ʾāḥāz ah-HAHZ
unto עַל ʿal al
the kings מַלְכֵ֥י melek meh-LEK
of Assyria אַשּׁ֖וּר ʾaššûr ah-SHOOR
to help him. לַעְזֹ֥ר ʿāzar ah-ZAHR
לֽוֹ׃



Read Full Chapter : 2 நாளாகமம் 28

தமிழ் வேதாகமம்