2 நாளாகமம் 2:8

2 நாளாகமம் 2:8
லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.

Tamil Indian Revised Version
லீபனோனிலிருந்து கேதுரு மரங்களையும், தேவதாரி மரங்களையும், வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர்கள் பழகினவர்களென்று எனக்குத் தெரியும்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
லீபனோனில் உள்ள கேதுரு, தேவதாரு, வாசனை மரங்கள் போன்றவற்றின் பலகைகளையும் அனுப்பவேண்டும். உனது வேலைக்காரர்கள் லீபனோனில் உள்ள மரங்களை வெட்டத் தெரிந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது வேலைக்காரர்கள் உனது வேலைக்காரர்களுக்கு உதவுவார்கள்.

திருவிவிலியம்
மேலும், லெபனோலிருந்து கேதுரு மரங்கள், தேவதாரு மரங்கள், வாசனை மரங்கள் ஆகியவற்றை நீர் எனக்கு அனுப்பிவையும். ஏனெனில், உம் பணியாளர் லெபனோனின் மரங்களை வெட்டுவதிலும் திறமைமிக்கவர் என நான் அறிவேன். என் பணியாளரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பர்.

King James Version (KJV)
Send me also cedar trees, fir trees, and algum trees, out of Lebanon: for I know that thy servants can skill to cut timber in Lebanon; and, behold, my servants shall be with thy servants,

American Standard Version (ASV)
Send me also cedar-trees, fir-trees, and algum-trees, out of Lebanon; for I know that thy servants know how to cut timber in Lebanon: and, behold, my servants shall be with thy servants,

Bible in Basic English (BBE)
And send me cedar-trees, cypress-trees and sandal-wood from Lebanon, for, to my knowledge, your servants are expert wood-cutters in Lebanon; and my servants will be with yours,

Darby English Bible (DBY)
Send me also cedar-trees, cypress-trees, and sandal-wood trees, out of Lebanon; for I know that thy servants are experienced in cutting timber in Lebanon; and behold, my servants shall be with thy servants,

Webster's Bible (WBT)
Send me also cedar trees, fir trees, and algum trees out of Lebanon: for I know that thy servants have skill to cut timber in Lebanon; and behold, my servants shall be with thy servants,

World English Bible (WEB)
Send me also cedar trees, fir trees, and algum trees, out of Lebanon; for I know that your servants know how to cut timber in Lebanon: and, behold, my servants shall be with your servants,

Young's Literal Translation (YLT)
and send to me cedar-trees, firs, and algums from Lebanon, for I have known that thy servants know to cut down trees of Lebanon, and lo, my servants `are' with thy servants,

2 நாளாகமம் 2 Chronicles 2:8

Send וּֽשְׁלַֽח šālaḥ sha-LAHK
לִי֩
trees, עֲצֵ֨י ʿēṣ ayts
me also cedar אֲרָזִ֜ים ʾerez eh-REZ
fir trees, בְּרוֹשִׁ֣ים bĕrôš beh-ROHSH
and algum trees, וְאַלְגּוּמִּים֮ ʾalgûmmîm al-ɡoo-MEEM
out of Lebanon: מֵֽהַלְּבָנוֹן֒ lĕbānôn leh-va-NONE
for כִּ֚י kee
I אֲנִ֣י ʾănî uh-NEE
know יָדַ֔עְתִּי yādaʿ ya-DA
that אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
thy servants עֲבָדֶ֙יךָ֙ ʿebed eh-VED
can skill יֽוֹדְעִ֔ים yādaʿ ya-DA
to cut לִכְר֖וֹת kārat ka-RAHT
timber עֲצֵ֣י ʿēṣ ayts
in Lebanon; לְבָנ֑וֹן lĕbānôn leh-va-NONE
and, behold, וְהִנֵּ֥ה hinnē hee-NAY
my servants עֲבָדַ֖י ʿebed eh-VED
with עִם ʿim eem
thy servants, עֲבָדֶֽיךָ׃ ʿebed eh-VED



Read Full Chapter : 2 நாளாகமம் 2

தமிழ் வேதாகமம்