2 நாளாகமம் 1:5

2 நாளாகமம் 1:5
ஊரின் புத்திரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
ஊரியின் மகனான பெசலெயேல் வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். அது பரிசுத்தக் கூடாரத்தின் முன்பாக கிபியோனில் இருந்தது. எனவே சாலொமோனும் ஜனங்களும் கிபியோனுக்கு கர்த்தருடைய ஆலோசனை பெற சென்றனர்.

திருவிவிலியம்
இருப்பினும், கூரின் பேரரும் ஊரியின் மகனுமான பெட்சலேல் செய்த வெண்கலப் பலிபீடம் கிபயோனில் ஆண்டவரின் திருஉறைவிடத்திற்குமுன் இருந்தது. சாலமோனும் சபையாரும் அங்கே வழிபாடு நடத்தச் சென்றனர்.

King James Version (KJV)
Moreover the brazen altar, that Bezaleel the son of Uri, the son of Hur, had made, he put before the tabernacle of the LORD: and Solomon and the congregation sought unto it.

American Standard Version (ASV)
Moreover the brazen altar, that Bezalel the son of Uri, the son of Hur, had made, was there before the tabernacle of Jehovah: and Solomon and the assembly sought unto it.

Bible in Basic English (BBE)
And the altar of brass which Bezalel, the son of Uri, the son of Hur, had made, was there before the Tent of the Lord; and Solomon and all the people went to give worship there.

Darby English Bible (DBY)
And the brazen altar that Bezaleel the son of Uri, the son of Hur, had made, was there before the tabernacle of Jehovah; and Solomon and the congregation sought unto it.

Webster's Bible (WBT)
Moreover the brazen altar, that Bezaleel the son of Uri, the son of Hur, had made, he put before the tabernacle of the LORD: and Solomon and the congregation sought to it.

World English Bible (WEB)
Moreover the brazen altar, that Bezalel the son of Uri, the son of Hur, had made, was there before the tent of Yahweh: and Solomon and the assembly sought to it.

Young's Literal Translation (YLT)
and the altar of brass that Bezaleel son of Uri, son of Hur made, he put before the tabernacle of Jehovah; and Solomon and the assembly seek to it.

2 நாளாகமம் 2 Chronicles 1:5

altar, וּמִזְבַּ֣ח mizbēaḥ meez-BAY-ak
Moreover the brasen הַנְּחֹ֗שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
that אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
had made, עָשָׂה֙ ʿāśâ ah-SA
Bezaleel בְּצַלְאֵל֙ bĕṣalʾēl beh-tsahl-ALE
the son בֶּן bēn bane
of Uri, אוּרִ֣י ʾûrî oo-REE
the son בֶן bēn bane
of Hur, ח֔וּר ḥûr hoor
he put שָׂ֕ם śûm soom
before לִפְנֵ֖י pānîm pa-NEEM
the tabernacle מִשְׁכַּ֣ן miškān meesh-KAHN
of the Lord: יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
sought unto it. וַיִּדְרְשֵׁ֥הוּ dāraš da-RAHSH
and Solomon שְׁלֹמֹ֖ה šĕlōmō sheh-loh-MOH
and the congregation וְהַקָּהָֽל׃ qāhāl ka-HAHL



Read Full Chapter : 2 நாளாகமம் 1

தமிழ் வேதாகமம்