Ruth 4:18-22 in Tamil in Tamil

ரூத் 4

18 பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான். Now these are the generations of Pharez: Pharez begat Hezron,

19 எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான். And Hezron begat Ram, and Ram begat Amminadab,

20 அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான். And Amminadab begat Nahshon, and Nahshon begat Salmon,

21 சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான். And Salmon begat Boaz, and Boaz begat Obed,

22 ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான். And Obed begat Jesse, and Jesse begat David.

Read Full Chapter : ரூத் 4