ரூத் 3

Ruth 3:8 in Tamil

தமிழ்

ரூத் 3:8
பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,

Tamil Indian Revised Version
நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு,

Tamil Easy Reading Version
நடு இரவில் போவாஸ் தூக்கத்தில் புரண்டு படுத்தான். அப்போது விழிப்பு வந்தது. தன் காலடியில் ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

Thiru Viviliam
நள்ளிரவில் திடீரென்று போவாசு விழித்துக் கொண்டார்; தலை உயர்த்திப் பார்க்கையில் தம் காலருகில் ஒரு பெண் படுத்துக்கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே அவர், “யார் நீ?” என்று கேட்க, அவர், “நான் தான் ஐயா! ரூத்து, உம்முடைய அடியாள். நீரே என்னைக் காப்பாற்றும் கடமையுள்ள என் முறை உறவினர். அந்த முறைப்படி என்னை உமது போர்வையால் மூடும்” என்றார்.

Roman Transliteration
Paathiraaththiriyilae, antha manushan arunndu, thirumpi, oru sthiree than paathaththanntaiyilae paduththirukkirathaik kanndu,

Ruth 3:8 in Other Translations

King James Version (KJV)
And it came to pass at midnight, that the man was afraid, and turned himself: and, behold, a woman lay at his feet.

American Standard Version (ASV)
And it came to pass at midnight, that the man was afraid, and turned himself; and, behold, a woman lay at his feet.

Bible in Basic English (BBE)
Now in the middle of the night, the man awaking from his sleep in fear, and lifting himself up, saw a woman stretched at his feet.

Darby English Bible (DBY)
And it came to pass at midnight, that the man was startled, and turned himself; and behold, a woman lay at his feet.

Webster's Bible (WBT)
And it came to pass at midnight, that the man was afraid, and turned himself: and behold, a woman lay at his feet.

World English Bible (WEB)
It happened at midnight, that the man was afraid, and turned himself; and, behold, a woman lay at his feet.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass, at the middle of the night, that the man trembleth, and turneth himself, and lo, a woman is lying at his feet.

ரூத் Ruth 3:8

பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,

And it came to pass at midnight, that the man was afraid, and turned himself: and, behold, a woman lay at his feet.

And it came to pass וַֽיְהִי֙ hāyâ ha-YA
at midnight, בַּֽחֲצִ֣י ḥēṣî hay-TSEE
הַלַּ֔יְלָה layil la-YEEL
was afraid, וַיֶּֽחֱרַ֥ד ḥārad ha-RAHD
that the man הָאִ֖ישׁ ʾîš eesh
and turned himself: וַיִּלָּפֵ֑ת lāpat la-FAHT
and, behold, וְהִנֵּ֣ה hinnē hee-NAY
a woman אִשָּׁ֔ה ʾiššâ ee-SHA
lay שֹׁכֶ֖בֶת šākab sha-HAHV
at his feet. מַרְגְּלֹתָֽיו׃ margĕlâ mahr-ɡeh-LA



Read Full Chapter : Ruth 3