வெளிப்படுத்தின விசேஷம் 2

Revelation 2:24 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 2:24
தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தனுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.

Tamil Indian Revised Version
தியாத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.

Tamil Easy Reading Version
“ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன்.

Thiru Viviliam
தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. ‘சாத்தானின் ஆழ்ந்த ஞானம்’ எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன்.

Roman Transliteration
Thiyaththeeraavilae inthap pothakaththaip pattikkollaamalum, saaththanutaiya aalangal entu avarkal sollukiraarkalae, antha aalangalai arinthukollaamalumirukkira mattavarkalaakiya ungalukku naan solkirathaavathu, ungalmael vaeroru paaraththaiyum sumaththamaattaேn.

Revelation 2:24 in Other Translations

King James Version (KJV)
But unto you I say, and unto the rest in Thyatira, as many as have not this doctrine, and which have not known the depths of Satan, as they speak; I will put upon you none other burden.

American Standard Version (ASV)
But to you I say, to the rest that are in Thyatira, as many as have not this teaching, who know not the deep things of Satan, as they are wont to say; I cast upon you none other burden.

Bible in Basic English (BBE)
But to you I say, to the rest in Thyatira, even to those who have not this teaching, and have no knowledge of the secrets of Satan, as they say; I put on you no other weight.

Darby English Bible (DBY)
But to you I say, the rest who [are] in Thyatira, as many as have not this doctrine, who have not known the depths of Satan, as they say, I do not cast upon you any other burden;

World English Bible (WEB)
But to you I say, to the rest who are in Thyatira, as many as don't have this teaching, who don't know what some call 'the deep things of Satan,' to you I say, I am not putting any other burden on you.

Young's Literal Translation (YLT)
`And to you I say, and to the rest who are in Thyatira, as many as have not this teaching, and who did not know the depths of the Adversary, as they say; I will not put upon you other burden;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:24

தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தனுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.

But unto you I say, and unto the rest in Thyatira, as many as have not this doctrine, and which have not known the depths of Satan, as they speak; I will put upon you none other burden.

unto you ὑμῖν hymin yoo-MEEN
But δὲ de thay
I say, λέγω legō LAY-goh
and καὶ kai kay
unto the rest λοιποῖς loipoi loo-POO
τοῖς ho oh
in ἐν en ane
Thyatira, Θυατείροις thyateira thyoo-AH-tee-ra
as many as ὅσοι hosos OH-sose
not οὐκ ou oo
have ἔχουσιν echō A-hoh
τὴν ho oh
doctrine, διδαχὴν didachē thee-tha-HAY
this ταύτην houtos OO-tose
and καὶ kai kay
which οἵτινες hostis OH-stees
not οὐκ ou oo
have known ἔγνωσαν ginōskō gee-NOH-skoh
the τὰ ho oh
depths βάθη bathos VA-those
τοῦ ho oh
of Satan, Σατανᾶ satanas sa-ta-NAHS
as ὡς hōs ose
they speak; λέγουσιν· legō LAY-goh
none οὐ ou oo
I will put βάλω ballō VAHL-loh
upon ἐφ' epi ay-PEE
you ὑμᾶς hymas yoo-MAHS
other ἄλλο allos AL-lose
burden. βάρος baros VA-rose



Read Full Chapter : Revelation 2