வெளிப்படுத்தின விசேஷம் 19

Revelation 19:18 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 19:18
நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.

Tamil Indian Revised Version
நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான்.

Tamil Easy Reading Version
அரசர்கள், சேனைத் தலைவர்கள், புகழ்பெற்ற மனிதர்கள் ஆகியோரின் சரீரங்களை உண்ணமுடியும் வண்ணம் ஒருங்கிணைந்து வாருங்கள். குதிரைகள் மற்றும், குதிரைகளின் மேல் சவாரி செய்தவர்களின் உடல்களைத் தின்னவும், சுதந்தரமானவர்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய மக்கள் அனைவரின் சரீரங்களைத் தின்னவும் வாருங்கள்” என்றான்.

Thiru Viviliam
அரசர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், வலியோர், படைவீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், உரிமைக்குடிமக்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருடைய சதையையும் தின்ன வாருங்கள்” என்றார்.⒫

Roman Transliteration
Neengal raajaakkalin maamsaththaiyum, senaiththalaivarkalin maamsaththaiyum, palavaankalin maamsaththaiyum, kuthiraikalin maamsaththaiyum, avaikalinmael aeriyirukkiravarkalin maamsaththaiyum, suyaatheenar atimaikal, siriyor periyor, ivarkalellaarutaiya maamsaththaiyum patchikkumpatikku, makaaDhevan kodukkum virunthukkuk kootivaarungal entu mikuntha saththaththotae kooppittan.

Revelation 19:18 in Other Translations

King James Version (KJV)
That ye may eat the flesh of kings, and the flesh of captains, and the flesh of mighty men, and the flesh of horses, and of them that sit on them, and the flesh of all men, both free and bond, both small and great.

American Standard Version (ASV)
that ye may eat the flesh of kings, and the flesh of captains, and the flesh of mighty men, and the flesh of horses and of them that sit thereon, and the flesh of all men, both free and bond, and small and great.

Bible in Basic English (BBE)
So that you may take for your food the flesh of kings, and of captains, and of strong men, and of horses and of those who are seated on them, and the flesh of all men, free and unfree, small and great.

Darby English Bible (DBY)
that ye may eat flesh of kings, and flesh of chiliarchs, and flesh of strong men, and flesh of horses and of those that sit upon them, and flesh of all, both free and bond, and small and great.

World English Bible (WEB)
that you may eat the flesh of kings, the flesh of captains, the flesh of mighty men, and the flesh of horses and of those who sit on them, and the flesh of all men, both free and slave, and small and great."

Young's Literal Translation (YLT)
that ye may eat flesh of kings, and flesh of chiefs of thousands, and flesh of strong men, and flesh of horses, and of those sitting on them, and the flesh of all -- freemen and servants -- both small and great.'

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 19:18

நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.

That ye may eat the flesh of kings, and the flesh of captains, and the flesh of mighty men, and the flesh of horses, and of them that sit on them, and the flesh of all men, both free and bond, both small and great.

That ἵνα hina EE-na
ye may eat φάγητε phagō FA-goh
the flesh σάρκας sarx SAHR-ks
of kings, βασιλέων basileus va-see-LAYFS
and καὶ kai kay
the flesh σάρκας sarx SAHR-ks
of captains, χιλιάρχων chiliarchos hee-LEE-ar-hose
and καὶ kai kay
the flesh σάρκας sarx SAHR-ks
of mighty men, ἰσχυρῶν ischyros ee-skyoo-ROSE
and καὶ kai kay
the flesh σάρκας sarx SAHR-ks
of horses, ἵππων hippos EEP-pose
and καὶ kai kay
them τῶν ho oh
of that sit καθημένων kathēmai KA-thay-may
on ἐπ' epi ay-PEE
them, αὐτῶν autos af-TOSE
and καὶ kai kay
the flesh σάρκας sarx SAHR-ks
of all πάντων pas pahs
free ἐλευθέρων eleutheros ay-LAYF-thay-rose
and καὶ kai kay
bond, δούλων doulos THOO-lose
both καὶ kai kay
small μικρῶν mikros mee-KROSE
and καὶ kai kay
great. μεγάλων megas MAY-gahs



Read Full Chapter : Revelation 19