சங்கீதம் 21

Psalm 21:6 in Tamil

தமிழ்

சங்கீதம் 21:6
அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

Tamil Indian Revised Version
அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த அரசனை ஆசீர்வதித்தீர். உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து அரசனைப் பாதுகாத்தீர். அரசன் உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.

Thiru Viviliam
⁽உண்மையாகவே,␢ எந்நாளும் நிலைத்திருக்கும்␢ ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;␢ உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்␢ கண்டு களிக்கச் செய்தீர்.⁾

Roman Transliteration
Avarai niththiya aaseervaathangalullavaraakkukireer; avarai ummutaiya samukaththin makilchchiyinaal poorippaakkukireer.

Psalm 21:6 in Other Translations

King James Version (KJV)
For thou hast made him most blessed for ever: thou hast made him exceeding glad with thy countenance.

American Standard Version (ASV)
For thou makest him most blessed for ever: Thou makest him glad with joy in thy presence.

Bible in Basic English (BBE)
For you have made him a blessing for ever: you have given him joy in the light of your face.

Darby English Bible (DBY)
For thou hast made him to be blessings for ever; thou hast filled him with joy by thy countenance.

Webster's Bible (WBT)
His glory is great in thy salvation: honor and majesty hast thou laid upon him.

World English Bible (WEB)
For you make him most blessed forever. You make him glad with joy in your presence.

Young's Literal Translation (YLT)
For Thou makest him blessings for ever, Thou dost cause him to rejoice with joy, By Thy countenance.

சங்கீதம் Psalm 21:6

அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

For thou hast made him most blessed for ever: thou hast made him exceeding glad with thy countenance.

For כִּֽי kee
thou hast made תְשִׁיתֵ֣הוּ šît sheet
him most blessed בְרָכ֣וֹת bĕrākâ beh-ra-HA
for ever: לָעַ֑ד ʿad ad
thou hast made תְּחַדֵּ֥הוּ ḥādâ ha-DA
him exceeding glad בְ֝שִׂמְחָ֗ה śimḥâ seem-HA
with אֶת ʾēt ate
thy countenance. פָּנֶֽיךָ׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Psalm 21