சங்கீதம் 135

Psalm 135:2 in Tamil

தமிழ்

சங்கீதம் 135:2
கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.

Tamil Easy Reading Version
தேவனுடைய ஆலய முற்றத்தில், கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே!␢ நம் கடவுளின்␢ கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!⁾

Roman Transliteration
Karththarutaiya veettilum, namathu thaevanutaiya aalayappiraakaarangalilum nirkiravarkalae, karththaraith thuthiyungal.

Psalm 135:2 in Other Translations

King James Version (KJV)
Ye that stand in the house of the LORD, in the courts of the house of our God.

American Standard Version (ASV)
Ye that stand in the house of Jehovah, In the courts of the house of our God.

Bible in Basic English (BBE)
You who are in the house of the Lord, and in the open spaces of the house of our God,

Darby English Bible (DBY)
Ye that stand in the house of Jehovah, in the courts of the house of our God.

World English Bible (WEB)
You who stand in the house of Yahweh, In the courts of our God's house.

Young's Literal Translation (YLT)
Who are standing in the house of Jehovah, In the courts of the house of our God.

சங்கீதம் Psalm 135:2

கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.

Ye that stand in the house of the LORD, in the courts of the house of our God.

Ye that stand שֶׁ֣֭עֹֽמְדִים ʿāmad ah-MAHD
in the house בְּבֵ֣ית bayit ba-YEET
of the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
in the courts בְּ֝חַצְר֗וֹת ḥāṣēr ha-TSARE
of the house בֵּ֣ית bayit ba-YEET
of our God, אֱלֹהֵֽינוּ׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Psalm 135