Proverbs 23:22-25 in Tamil in Tamil

நீதிமொழிகள் 23

22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே. Hearken unto thy father that begat thee, and despise not thy mother when she is old.

23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. Buy the truth, and sell it not; also wisdom, and instruction, and understanding.

24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். The father of the righteous shall greatly rejoice: and he that begetteth a wise child shall have joy of him.

25 உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள். Thy father and thy mother shall be glad, and she that bare thee shall rejoice.

Read Full Chapter : நீதிமொழிகள் 23