Proverbs 22:24-25 in Tamil in Tamil

நீதிமொழிகள் 22

24 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. Make no friendship with an angry man; and with a furious man thou shalt not go:

25 அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய். Lest thou learn his ways, and get a snare to thy soul.

Read Full Chapter : நீதிமொழிகள் 22