நீதிமொழிகள் 16

Proverbs 16:13 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 16:13
நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
அரசர்கள் உண்மையைக் கேட்க விரும்புகின்றனர். ஜனங்கள் பொய் சொல்லாமல் இருப்பதை அரசர்கள் விரும்புகின்றனர்.

Thiru Viviliam
⁽நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றைச் சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.⁾

Roman Transliteration
Neethiyulla uthadukal raajaakkalukkup piriyam; nithaanamaayp paesukiravanil raajaakkal piriyappaduvaarkal.

Proverbs 16:13 in Other Translations

King James Version (KJV)
Righteous lips are the delight of kings; and they love him that speaketh right.

American Standard Version (ASV)
Righteous lips are the delight of kings; And they love him that speaketh right.

Bible in Basic English (BBE)
Lips of righteousness are the delight of kings; and he who says what is upright is dear to him.

Darby English Bible (DBY)
Righteous lips are the delight of kings, and they love him that speaketh aright.

World English Bible (WEB)
Righteous lips are the delight of kings. They value one who speaks the truth.

Young's Literal Translation (YLT)
The delight of kings `are' righteous lips, And whoso is speaking uprightly he loveth,

நீதிமொழிகள் Proverbs 16:13

நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

Righteous lips are the delight of kings; and they love him that speaketh right.

the delight רְצ֣וֹן rāṣôn ra-TSONE
of kings; מְ֭לָכִים melek meh-LEK
lips שִׂפְתֵי śāpâ sa-FA
Righteous צֶ֑דֶק ṣedeq tseh-DEK
him that speaketh וְדֹבֵ֖ר dābar da-VAHR
right. יְשָׁרִ֣ים yāšār ya-SHAHR
and they love יֶאֱהָֽב׃ ʾāhab ah-HAHV



Read Full Chapter : Proverbs 16