எண்ணாகமம் 36
Numbers 36:1 in Tamil
எண்ணாகமம் 36:1
யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாகவந்து, அவர்களை நோக்கி:
Tamil Indian Revised Version
யோசேப்பின் மகனுடைய வம்சத்தாரில் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர்கள் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேலின் முன்னோர்களுடைய பிதாக்களில் தலைவர்களாகிய பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, அவர்களை நோக்கி:
Tamil Easy Reading Version
மனாசே யோசேப்பின் மகன். மாகீர் மனாசேயின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். கீலேயாத் கோத்திரத்தின் தலைவர்கள் மோசேயோடும் மற்ற இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களோடும் பேசப் போனார்கள்.
Thiru Viviliam
யோசேப்பு புதல்வரைச் சார்ந்த குடும்பங்களில் மனாசே மகனான மாக்கிரின் புதல்வனான கிலயாதின் மைந்தரது குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர் வீடுகளின் தலைவர்கள், மோசேயிடமும், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகிய பெரியோர்களிடமும் சென்றனர்.
Other Title
மணம் முடித்த பெண்களின் உரிமைச் சொத்து
Roman Transliteration
Yoseppin kumaaranutaiya vamsaththaaril manaaseyin kumaaranaakiya maageerukkup pirantha geelaeyaaththin vamsa pithaakkalaana thalaivar sernthu, Moseskkum Israel puththirarutaiya pithaakkalil thalaivaraakiya pirapukkalukkum munpaakavanthu, avarkalai Nnokki:
Numbers 36:1 in Other Translations
King James Version (KJV)
And the chief fathers of the families of the children of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of the sons of Joseph, came near, and spake before Moses, and before the princes, the chief fathers of the children of Israel:
American Standard Version (ASV)
And the heads of the fathers' `houses' of the family of the children of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of the sons of Joseph, came near, and spake before Moses, and before the princes, the heads of the fathers' `houses' of the children of Israel:
Bible in Basic English (BBE)
Now the heads of the families of the children of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of the sons of Joseph, came to Moses, the chiefs and the heads of families of the children of Israel being present,
Darby English Bible (DBY)
And the chief fathers of families of the sons of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of the sons of Joseph, came near, and spoke before Moses, and before the princes, the chief fathers of the children of Israel:
Webster's Bible (WBT)
And the chief fathers of the families of the children of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of the sons of Joseph, came near, and spoke before Moses, and before the princes, the chief fathers of the children of Israel:
World English Bible (WEB)
The heads of the fathers' [houses] of the family of the children of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of the sons of Joseph, came near, and spoke before Moses, and before the princes, the heads of the fathers' [houses] of the children of Israel:
Young's Literal Translation (YLT)
And the heads of the fathers of the families of the sons of Gilead, son of Machir, son of Manasseh, of the families of the sons of Joseph, come near, and speak before Moses, and before the princes, heads of the fathers of the sons of Israel,
எண்ணாகமம் Numbers 36:1
யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாகவந்து, அவர்களை நோக்கி:
And the chief fathers of the families of the children of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of the sons of Joseph, came near, and spake before Moses, and before the princes, the chief fathers of the children of Israel:| came near, | וַֽיִּקְרְב֞וּ | qārab | ka-RAHV |
| And the chief | רָאשֵׁ֣י | rōš | rohsh |
| fathers | הָֽאָב֗וֹת | ʾāb | av |
| of the families | לְמִשְׁפַּ֤חַת | mišpāḥâ | meesh-pa-HA |
| of the children | בְּנֵֽי | bēn | bane |
| of Gilead, | גִלְעָד֙ | gilʿād | ɡeel-AD |
| the son | בֶּן | bēn | bane |
| of Machir, | מָכִ֣יר | mākîr | ma-HEER |
| the son | בֶּן | bēn | bane |
| of Manasseh, | מְנַשֶּׁ֔ה | mĕnašše | meh-na-SHEH |
| of the families | מִֽמִּשְׁפְּחֹ֖ת | mišpāḥâ | meesh-pa-HA |
| of the sons | בְּנֵ֣י | bēn | bane |
| of Joseph, | יוֹסֵ֑ף | yôsēp | yoh-SAFE |
| and spake | וַֽיְדַבְּר֞וּ | dābar | da-VAHR |
| before | לִפְנֵ֤י | pānîm | pa-NEEM |
| Moses, | מֹשֶׁה֙ | mōše | moh-SHEH |
| and before | וְלִפְנֵ֣י | pānîm | pa-NEEM |
| the princes, | הַנְּשִׂאִ֔ים | nāśîʾ | na-SEE |
| the chief | רָאשֵׁ֥י | rōš | rohsh |
| fathers | אָב֖וֹת | ʾāb | av |
| of the children | לִבְנֵ֥י | bēn | bane |
| of Israel: | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : Numbers 36