எண்ணாகமம் 32

Numbers 32:17 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 32:17
நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தாரய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

Tamil Indian Revised Version
நாங்களோ இஸ்ரவேலர்களுடைய ராணுவத்தை அவர்கள் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்வரையும், யுத்தத்திற்கு ஆயத்தமாக தீவிரத்தோடு அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்களுடைய பிள்ளைகள் இத்தேசத்து மக்களின் பொருட்டு பாதுகாப்பான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

Tamil Easy Reading Version
பிறகு இந்நாட்டிலுள்ள ஜனங்களிடமிருந்து எங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியோடு வந்து உதவி செய்வோம். அவர்களின் நாட்டுக்கு அவர்களைக் கொண்டு வருவோம்.

Thiru Viviliam
ஆயினும், நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்; எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்;

Roman Transliteration
Naangalo Israel puththirarai avarkal sthaanaththilae konndupoych serkkumalavum, yuththasannaththaarayth theeviraththotae avarkalukku munpaaka nadappom; engal pillaikal iththaesaththuk kutikalinimiththam arannaana pattanangalilae kutiyirukkak kaettukkollukirom.

Numbers 32:17 in Other Translations

King James Version (KJV)
But we ourselves will go ready armed before the children of Israel, until we have brought them unto their place: and our little ones shall dwell in the fenced cities because of the inhabitants of the land.

American Standard Version (ASV)
but we ourselves will be ready armed to go before the children of Israel, until we have brought them unto their place: and our little ones shall dwell in the fortified cities because of the inhabitants of the land.

Bible in Basic English (BBE)
But we ourselves will be ready armed to go before the children of Israel till we have taken them to their place: but our little ones will be safe in the walled towns against the people of the land.

Darby English Bible (DBY)
but we ourselves will go with diligence armed before the children of Israel, until we have brought them to their place; and our little ones shall dwell in the strong cities because of the inhabitants of the land.

Webster's Bible (WBT)
But we ourselves will go ready armed before the children of Israel, until we have brought them to their place: and our little ones shall dwell in the fortified cities, because of the inhabitants of the land.

World English Bible (WEB)
but we ourselves will be ready armed to go before the children of Israel, until we have brought them to their place: and our little ones shall dwell in the fortified cities because of the inhabitants of the land.

Young's Literal Translation (YLT)
and we -- we are armed hasting before the sons of Israel till that we have brought them in unto their place; and our infants have dwelt in the cities of defence because of the inhabitants of the land;

எண்ணாகமம் Numbers 32:17

நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தாரய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

But we ourselves will go ready armed before the children of Israel, until we have brought them unto their place: and our little ones shall dwell in the fenced cities because of the inhabitants of the land.

But we ourselves וַֽאֲנַ֜חְנוּ ʾănaḥnû uh-nahk-NOO
armed נֵֽחָלֵ֣ץ ḥālaṣ ha-LAHTS
will go ready חֻשִׁ֗ים ḥûš hoosh
before לִפְנֵי֙ pānîm pa-NEEM
the children בְּנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
until עַ֛ד ʿad ad
אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
אִם ʾim eem
we have brought הֲבִֽיאֹנֻ֖ם bôʾ boh
them unto אֶל ʾēl ale
their place: מְקוֹמָ֑ם māqôm ma-KOME
shall dwell וְיָשַׁ֤ב yāšab ya-SHAHV
and our little ones טַפֵּ֙נוּ֙ ṭap tahf
cities בְּעָרֵ֣י ʿîr eer
in the fenced הַמִּבְצָ֔ר mibṣār meev-TSAHR
because מִפְּנֵ֖י pānîm pa-NEEM
of the inhabitants יֹֽשְׁבֵ֥י yāšab ya-SHAHV
of the land. הָאָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Numbers 32