எண்ணாகமம் 31

Numbers 31:22 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 31:22
அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,

Tamil Indian Revised Version
அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படி,

Tamil Easy Reading Version
ஆனால் நெருப்பில் இடப்படும் பொருள்களுக்கு உரிய விதிகள் வேறு விதமானவை. நீங்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம் போன்றவற்றை நெருப்பில் இடலாம். பிறகு அவற்றை தண்ணீரில் கழுவும்போது அவை சுத்தமாகும். நெருப்பில் இட முடியாத பொருட்களை தண்ணீரால்தான் சுத்தப்படுத்த முடியும்.

Thiru Viviliam
பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய,

Roman Transliteration
Akkinikku nirkaththakkavaikalaakiya pon, velli, vennkalam, irumpu, thakaram, eeyam aakiya ivaikalellaam suththamaakumpatikku,

Numbers 31:22 in Other Translations

King James Version (KJV)
Only the gold, and the silver, the brass, the iron, the tin, and the lead,

American Standard Version (ASV)
howbeit the gold, and the silver, the brass, the iron, the tin, and the lead,

Bible in Basic English (BBE)
But gold and silver and brass and iron and tin and lead,

Darby English Bible (DBY)
Only the gold, and the silver, the copper, the iron, the tin, and the lead,

Webster's Bible (WBT)
Only the gold, and the silver, the brass, the iron, the tin, and the lead,

World English Bible (WEB)
however the gold, and the silver, the brass, the iron, the tin, and the lead,

Young's Literal Translation (YLT)
only, the gold, and the silver, the brass, the iron, the tin, and the lead,

எண்ணாகமம் Numbers 31:22

அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,

Only the gold, and the silver, the brass, the iron, the tin, and the lead,

Only אַ֥ךְ ʾak ak
אֶת ʾēt ate
the gold, הַזָּהָ֖ב zāhāb za-HAHV
וְאֶת ʾēt ate
and the silver, הַכָּ֑סֶף kesep keh-SEF
אֶֽת ʾēt ate
the brass, הַנְּחֹ֙שֶׁת֙ nĕḥōšet neh-hoh-SHET
אֶת ʾēt ate
the iron, הַבַּרְזֶ֔ל barzel bahr-ZEL
אֶֽת ʾēt ate
the tin, הַבְּדִ֖יל bĕdîl beh-DEEL
וְאֶת ʾēt ate
and the lead, הָֽעֹפָֽרֶת׃ ʿôperet oh-feh-RET



Read Full Chapter : Numbers 31