எண்ணாகமம் 31

Numbers 31:21 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 31:21
ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:

Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரர்களை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:

Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியனாகிய எலெயாசார் வீரர்களோடு பேசினான். அவன், “இவ்விதிகள் எல்லாம் கர்த்தரால் மோசேக்குக் கொடுக்கப்பட்டவை. இவ்விதிகள் போரிலிருந்து திரும் பிவரும் வீரர்களுக்கு உரியவை.

Thiru Viviliam
பின்னர், குரு எலயாசர் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களைப் பார்த்துக் கூறியது: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டருளிய திருச்சட்ட நியமம் இதுவே;

Roman Transliteration
Aasaariyanaakiya eleyaasaarum yuththaththirkup poyvantha pataiveerarai Nnokki: Karththar Moseskkuk kattalaiyitta vithippiramaanam ennavental:

Numbers 31:21 in Other Translations

King James Version (KJV)
And Eleazar the priest said unto the men of war which went to the battle, This is the ordinance of the law which the LORD commanded Moses;

American Standard Version (ASV)
And Eleazar the priest said unto the men of war that went to the battle, This is the statute of the law which Jehovah hath commanded Moses:

Bible in Basic English (BBE)
Then Eleazar the priest said to the men of war who had been to the fight, This is the rule of the law which the Lord has given to Moses:

Darby English Bible (DBY)
And Eleazar the priest said to the men of war that had gone to the battle, This is the statute of the law which Jehovah hath commanded Moses.

Webster's Bible (WBT)
And Eleazar the priest said to the men of war who went to the battle, This is the ordinance of the law which the LORD commanded Moses;

World English Bible (WEB)
Eleazar the priest said to the men of war who went to the battle, This is the statute of the law which Yahweh has commanded Moses:

Young's Literal Translation (YLT)
And Eleazar the priest saith unto the men of the host who go in to battle, `This `is' the statute of the law which Jehovah hath commanded Moses:

எண்ணாகமம் Numbers 31:21

ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:

And Eleazar the priest said unto the men of war which went to the battle, This is the ordinance of the law which the LORD commanded Moses;

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And Eleazar אֶלְעָזָ֤ר ʾelʿāzār el-ah-ZAHR
the priest הַכֹּהֵן֙ kōhēn koh-HANE
unto אֶל ʾēl ale
the men אַנְשֵׁ֣י ʾĕnôš ay-NOHSH
of war הַצָּבָ֔א ṣābāʾ tsa-VA
which went הַבָּאִ֖ים bôʾ boh
to the battle, לַמִּלְחָמָ֑ה milḥāmâ meel-ha-MA
This זֹ֚את zōt zote
the ordinance חֻקַּ֣ת ḥuqqâ hoo-KA
of the law הַתּוֹרָ֔ה tôrâ toh-RA
which אֲשֶׁר ʾăšer uh-SHER
commanded צִוָּ֥ה ṣāwâ tsa-VA
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
Moses; מֹשֶֽׁה׃ mōše moh-SHEH



Read Full Chapter : Numbers 31