எண்ணாகமம் 23

Numbers 23:30 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 23:30
பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

Tamil Indian Revised Version
பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

Tamil Easy Reading Version
பிலேயாம் கேட்டுண்டபடி பாலாக் செய்தான். பலிபீடத்தில் காளைகளையும் ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டான்.

Thiru Viviliam
பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்து ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.

Roman Transliteration
Pilaeyaam sonnapati paalaak seythu, ovvoru peedaththil ovvoru kaalaiyaiyum ovvoru aattukkadaavaiyum paliyittan.

Numbers 23:30 in Other Translations

King James Version (KJV)
And Balak did as Balaam had said, and offered a bullock and a ram on every altar.

American Standard Version (ASV)
And Balak did as Balaam had said, and offered up a bullock and a ram on every altar.

Bible in Basic English (BBE)
And Balak did as Balaam said, offering an ox and a male sheep on every altar.

Darby English Bible (DBY)
And Balak did as Balaam had said, and offered up a bullock and a ram on each altar.

Webster's Bible (WBT)
And Balak did as Balaam had said, and offered a bullock and a ram on every altar.

World English Bible (WEB)
Balak did as Balaam had said, and offered up a bull and a ram on every altar.

Young's Literal Translation (YLT)
and Balak doth as Balaam said, and he offereth a bullock and a ram on an altar.

எண்ணாகமம் Numbers 23:30

பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

And Balak did as Balaam had said, and offered a bullock and a ram on every altar.

did וַיַּ֣עַשׂ ʿāśâ ah-SA
And Balak בָּלָ֔ק bālāq ba-LAHK
as כַּֽאֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
had said, אָמַ֣ר ʾāmar ah-MAHR
Balaam בִּלְעָ֑ם bilʿām beel-AM
and offered וַיַּ֛עַל ʿālâ ah-LA
a bullock פָּ֥ר par pahr
and a ram וָאַ֖יִל ʾayil ah-YEEL
on altar. בַּמִּזְבֵּֽחַ׃ mizbēaḥ meez-BAY-ak

Read Full Chapter : Numbers 23