எண்ணாகமம் 20

Numbers 20:6 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 20:6
அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

Tamil Easy Reading Version
எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

Thiru Viviliam
பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது.

Roman Transliteration
Appoluthu Mosesyum aaronum Sabaiyaarai vittu, aasarippuk koodaaravaasalil poy, mukanguppura vilunthaarkal; karththarutaiya makimai avarkalukkuk kaanappattathu.

Numbers 20:6 in Other Translations

King James Version (KJV)
And Moses and Aaron went from the presence of the assembly unto the door of the tabernacle of the congregation, and they fell upon their faces: and the glory of the LORD appeared unto them.

American Standard Version (ASV)
And Moses and Aaron went from the presence of the assembly unto the door of the tent of meeting, and fell upon their faces: and the glory of Jehovah appeared unto them.

Bible in Basic English (BBE)
Then Moses and Aaron went away from the people to the door of the Tent of meeting; and, falling on their faces there, they saw the glory of the Lord.

Darby English Bible (DBY)
And Moses and Aaron went from before the congregation to the entrance of the tent of meeting, and fell upon their faces; and the glory of Jehovah appeared to them.

Webster's Bible (WBT)
And Moses and Aaron went from the presence of the assembly to the door of the tabernacle of the congregation, and they fell upon their faces: and the glory of the LORD appeared to them.

World English Bible (WEB)
Moses and Aaron went from the presence of the assembly to the door of the tent of meeting, and fell on their faces: and the glory of Yahweh appeared to them.

Young's Literal Translation (YLT)
And Moses and Aaron go in from the presence of the assembly unto the opening of the tent of meeting, and fall on their faces, and the honour of Jehovah is seen by them.

எண்ணாகமம் Numbers 20:6

அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.

And Moses and Aaron went from the presence of the assembly unto the door of the tabernacle of the congregation, and they fell upon their faces: and the glory of the LORD appeared unto them.

went וַיָּבֹא֩ bôʾ boh
And Moses מֹשֶׁ֨ה mōše moh-SHEH
and Aaron וְאַֽהֲרֹ֜ן ʾahărôn ah-huh-RONE
from the presence מִפְּנֵ֣י pānîm pa-NEEM
of the assembly הַקָּהָ֗ל qāhāl ka-HAHL
unto אֶל ʾēl ale
the door פֶּ֙תַח֙ petaḥ peh-TAHK
of the tabernacle אֹ֣הֶל ʾōhel oh-HEL
of the congregation, מוֹעֵ֔ד môʿēd moh-ADE
and they fell וַֽיִּפְּל֖וּ nāpal na-FAHL
upon עַל ʿal al
their faces: פְּנֵיהֶ֑ם pānîm pa-NEEM
appeared וַיֵּרָ֥א rāʾâ ra-AH
and the glory כְבוֹד kābôd ka-VODE
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
unto them. אֲלֵיהֶֽם׃ ʾēl ale



Read Full Chapter : Numbers 20