எண்ணாகமம் 20

Numbers 20:29 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 20:29
ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.

Tamil Indian Revised Version
ஆரோன் இறந்துபோனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் ஆரோனுக்காக முப்பது நாட்கள் துக்கம்கொண்டாடினார்கள்.

Tamil Easy Reading Version
ஆரோன் மரித்துப்போனதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் 30 நாட்களுக்குத் துக்கம் கொண்டாடினார்கள்.

Thiru Viviliam
ஆரோன் இறந்ததை மக்கள் கூட்டமைப்பு அறிந்தது; இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரோனுக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.

Roman Transliteration
Aaron jeeviththupponaan enpathaich Sabaiyaar ellorum kanndapothu, Israel vamsaththaar ellaarum aaronukkaaka muppathu naal thukkangaொnndaatinaarkal.

Numbers 20:29 in Other Translations

King James Version (KJV)
And when all the congregation saw that Aaron was dead, they mourned for Aaron thirty days, even all the house of Israel.

American Standard Version (ASV)
And when all the congregation saw that Aaron was dead, they wept for Aaron thirty days, even all the house of Israel.

Bible in Basic English (BBE)
And when the people saw that Aaron was dead, all the children of Israel gave themselves up to weeping for him for thirty days.

Darby English Bible (DBY)
And the whole assembly saw that Aaron was dead, and they mourned for Aaron thirty days, [even] the whole house of Israel.

Webster's Bible (WBT)
And when all the congregation saw that Aaron was dead, they mourned for Aaron thirty days, even all the house of Israel.

World English Bible (WEB)
When all the congregation saw that Aaron was dead, they wept for Aaron thirty days, even all the house of Israel.

Young's Literal Translation (YLT)
and all the company see that Aaron hath expired, and they bewail Aaron thirty days -- all the house of Israel.

எண்ணாகமம் Numbers 20:29

ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.

And when all the congregation saw that Aaron was dead, they mourned for Aaron thirty days, even all the house of Israel.

saw וַיִּרְאוּ֙ rāʾâ ra-AH
And when all כָּל kōl kole
the congregation הָ֣עֵדָ֔ה ʿēdâ ay-DA
that כִּ֥י kee
was dead, גָוַ֖ע gāwaʿ ɡa-VA
Aaron אַֽהֲרֹ֑ן ʾahărôn ah-huh-RONE
they mourned וַיִּבְכּ֤וּ bākâ ba-HA
for אֶֽת ʾēt ate
Aaron אַהֲרֹן֙ ʾahărôn ah-huh-RONE
thirty שְׁלֹשִׁ֣ים šĕlôšîm sheh-loh-SHEEM
days, י֔וֹם yôm yome
all כֹּ֖ל kōl kole
the house בֵּ֥ית bayit ba-YEET
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Numbers 20