எண்ணாகமம் 20
Numbers 20:13 in Tamil
எண்ணாகமம் 20:13
இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.
Tamil Indian Revised Version
இங்கே இஸ்ரவேல் மக்கள் கர்த்தரோடு வாக்குவாதம் செய்ததினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.
Tamil Easy Reading Version
இந்த இடம் மேரிபாவின் தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது! இங்குதான் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரோடு தர்க்கம் பண்ணினார்கள். அங்கே கர்த்தர் தம்மை பரிசுத்தர் என்று அவர்களுக்குக் காட்டினார்.
Thiru Viviliam
இது மெரிபாவின்* தண்ணீர்; இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார்.
Roman Transliteration
Ingae Israel puththirar karththarotae vaakkuvaathampannnninathinaalum, avarkalukkullae avarutaiya Parisuththam vilanginathinaalum ithu maeripaavin thannnneer ennappattathu.
Numbers 20:13 in Other Translations
King James Version (KJV)
This is the water of Meribah; because the children of Israel strove with the LORD, and he was sanctified in them.
American Standard Version (ASV)
These are the waters of Meribah; because the children of Israel strove with Jehovah, and he was sanctified in them.
Bible in Basic English (BBE)
These are the waters of Meribah; because the children of Israel went against the Lord, and they saw that he was holy among them.
Darby English Bible (DBY)
These are the waters of Meribah, where the children of Israel contended with Jehovah, and he hallowed himself in them.
Webster's Bible (WBT)
This is the water of Meribah; because the children of Israel strove with the LORD, and he was sanctified in them.
World English Bible (WEB)
These are the waters of Meribah; because the children of Israel strove with Yahweh, and he was sanctified in them.
Young's Literal Translation (YLT)
These `are' waters of Meribah, because the sons of Israel have `striven' with Jehovah, and He is sanctified upon them.
எண்ணாகமம் Numbers 20:13
இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.
This is the water of Meribah; because the children of Israel strove with the LORD, and he was sanctified in them.| This | הֵ֚מָּה | hēm | hame |
| the water | מֵ֣י | mayim | ma-YEEM |
| of Meribah; | מְרִיבָ֔ה | mĕrîbâ | meh-ree-VA |
| because | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| strove | רָב֥וּ | rîb | reev |
| the children | בְנֵֽי | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| with | אֶת | ʾēt | ate |
| the Lord, | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and he was sanctified in them. | וַיִּקָּדֵ֖שׁ | qādaš | ka-DAHSH |
| בָּֽם׃ |
Read Full Chapter : Numbers 20