எண்ணாகமம் 10
Numbers 10:20 in Tamil
எண்ணாகமம் 10:20
காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
Tamil Indian Revised Version
காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குத் தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவனாக இருந்தான்.
Tamil Easy Reading Version
அதற்கு அடுத்து காத் கோத்திரம் வந்தது, தேகுவேலின் மகனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான்,
Thiru Viviliam
காத்து மக்கள் குலத்தின் படைத்தலைவன் தெகுவேலின் மகன் எல்யாசாபு.⒫
Roman Transliteration
Kaath santhathiyaarutaiya koththiraththin senaikkuth thaekuvaelin kumaaran eliyaasaap thalaivanaayirunthaan.
Numbers 10:20 in Other Translations
King James Version (KJV)
And over the host of the tribe of the children of Gad was Eliasaph the son of Deuel.
American Standard Version (ASV)
And over the host of the tribe of the children of Gad was Eliasaph the son of Deuel.
Bible in Basic English (BBE)
At the head of the army of the children of Gad was Eliasaph, the son of Reuel.
Darby English Bible (DBY)
and over the host of the tribe of the children of Gad was Eliasaph the son of Deuel.
Webster's Bible (WBT)
And over the host of the tribe of the children of Gad was Eliasaph the son of Deuel.
World English Bible (WEB)
Over the host of the tribe of the children of Gad was Eliasaph the son of Deuel.
Young's Literal Translation (YLT)
And over the host of the tribe of the sons of Gad `is' Eliasaph son of Deuel;
எண்ணாகமம் Numbers 10:20
காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
And over the host of the tribe of the children of Gad was Eliasaph the son of Deuel.| And over | וְעַל | ʿal | al |
| the host | צְבָ֖א | ṣābāʾ | tsa-VA |
| of the tribe | מַטֵּ֣ה | maṭṭe | ma-TEH |
| of the children | בְנֵי | bēn | bane |
| of Gad | גָ֑ד | gād | ɡahd |
| Eliasaph | אֶלְיָסָ֖ף | ʾelyāsāp | el-ya-SAHF |
| the son | בֶּן | bēn | bane |
| of Deuel. | דְּעוּאֵֽל׃ | dĕʿûʾēl | deh-oo-ALE |
Read Full Chapter : Numbers 10