நெகேமியா 5
Nehemiah 5:6 in Tamil
நெகேமியா 5:6
அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
Tamil Indian Revised Version
அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
Tamil Easy Reading Version
நான் அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் மிகவும் கோபமடைந்தேன்.
Thiru Viviliam
அவர்களது முறையீடுகளையும், இவ்வார்த்தைகளையும் கேட்டபொழுது, நான் மிகவும் சினமுற்றேன்.
Roman Transliteration
Avarkal kookkuralaiyum, inthavaarththaikalaiyum naan kaettapothu, mikavum kopangaொnndu,
Nehemiah 5:6 in Other Translations
King James Version (KJV)
And I was very angry when I heard their cry and these words.
American Standard Version (ASV)
And I was very angry when I heard their cry and these words.
Bible in Basic English (BBE)
And on hearing their outcry and what they said I was very angry.
Darby English Bible (DBY)
And I was very angry when I heard their cry and these words.
Webster's Bible (WBT)
And I was very angry when I heard their cry and these words.
World English Bible (WEB)
I was very angry when I heard their cry and these words.
Young's Literal Translation (YLT)
And it is very displeasing to me when I have heard their cry and these words,
நெகேமியா Nehemiah 5:6
அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
And I was very angry when I heard their cry and these words.| angry | וַיִּ֥חַר | ḥārâ | ha-RA |
| לִ֖י | |||
| And I was very | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| when | כַּֽאֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I heard | שָׁמַ֙עְתִּי֙ | šāmaʿ | sha-MA |
| אֶת | ʾēt | ate | |
| their cry | זַֽעֲקָתָ֔ם | zaʿaq | za-AK |
| וְאֵ֖ת | ʾēt | ate | |
| words. | הַדְּבָרִ֥ים | dābār | da-VAHR |
| and these | הָאֵֽלֶּה׃ | ʾēlle | ay-LEH |
Read Full Chapter : Nehemiah 5