நெகேமியா 12

Nehemiah 12:7 in Tamil

தமிழ்

நெகேமியா 12:7
சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியர்களுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா, ஆகியோர். இவர்கள் யெசுவாவின் காலத்தில் ஆசாரியருக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாயிருந்தார்கள்.

Thiru Viviliam
சல்லூ, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும் — தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.

Roman Transliteration
Sallu, aamok, ilkkiyaa, yethaayaa enpavarkal; ivarkal yesuvaavin naatkalil, aasaariyarukkum thangal sakothararukkum thalaivaraayirunthaarkal.

Nehemiah 12:7 in Other Translations

King James Version (KJV)
Sallu, Amok, Hilkiah, Jedaiah. These were the chief of the priests and of their brethren in the days of Jeshua.

American Standard Version (ASV)
Sallu, Amok, Hilkiah, Jedaiah. These were the chiefs of the priests and of their brethren in the days of Jeshua.

Bible in Basic English (BBE)
Sallu, Amok, Hilkiah, Jedaiah. These were the chiefs of the priests and of their brothers in the days of Jeshua.

Darby English Bible (DBY)
Sallu, Amok, Hilkijah, Jedaiah. These were the chief of the priests and of their brethren in the days of Jeshua.

Webster's Bible (WBT)
Sallu, Amok, Hilkiah, Jedaiah. These were the chief of the priests and of their brethren in the days of Jeshua.

World English Bible (WEB)
Sallu, Amok, Hilkiah, Jedaiah. These were the chiefs of the priests and of their brothers in the days of Jeshua.

Young's Literal Translation (YLT)
Sallu, Amok, Hilkiah, Jedaiah; these `are' heads of the priests and of their brethren in the days of Jeshua.

நெகேமியா Nehemiah 12:7

சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.

Sallu, Amok, Hilkiah, Jedaiah. These were the chief of the priests and of their brethren in the days of Jeshua.

Sallu, סַלּ֣וּ sallû sa-LOO
Amok, עָמ֔וֹק ʿāmôq ah-MOKE
Hilkiah, חִלְקִיָּ֖ה ḥilqiyyâ heel-kee-YA
Jedaiah. יְדַֽעְיָ֑ה yĕdaʿyâ yeh-da-YA
These אֵ֣לֶּה ʾēlle ay-LEH
the chief רָאשֵׁ֧י rōš rohsh
of the priests הַכֹּֽהֲנִ֛ים kōhēn koh-HANE
and of their brethren וַֽאֲחֵיהֶ֖ם ʾāḥ ak
in the days בִּימֵ֥י yôm yome
of Jeshua. יֵשֽׁוּעַ׃ yēšûaʿ yay-SHOO-ah

Read Full Chapter : Nehemiah 12