மத்தேயு 27

Matthew 27:7 in Tamil

தமிழ்

மத்தேயு 27:7
ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள்.

Tamil Easy Reading Version
அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது.

Thiru Viviliam
கலந்தாலோசித்து, அந்நியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.

Roman Transliteration
Aalosanaipannnnina pinpu, anniyarai adakkampannnuvatharkuk kuyavanutaiya nilaththai athinaalae konndaarkal.

Matthew 27:7 in Other Translations

King James Version (KJV)
And they took counsel, and bought with them the potter's field, to bury strangers in.

American Standard Version (ASV)
And they took counsel, and bought with them the potter's field, to bury strangers in.

Bible in Basic English (BBE)
And they made a decision to get with the silver the potter's field, as a place for the dead of other countries.

Darby English Bible (DBY)
And having taken counsel, they bought with them the field of the potter for a burying-ground for strangers.

World English Bible (WEB)
They took counsel, and bought the potter's field with them, to bury strangers in.

Young's Literal Translation (YLT)
and having taken counsel, they bought with them the field of the potter, for the burial of strangers;

மத்தேயு Matthew 27:7

ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.

And they took counsel, and bought with them the potter's field, to bury strangers in.

counsel, συμβούλιον symboulion syoom-VOO-lee-one
And δὲ de thay
they took λαβόντες lambanō lahm-VA-noh
and bought ἠγόρασαν agorazō ah-goh-RA-zoh
with ἐξ ek ake
them αὐτῶν autos af-TOSE
τὸν ho oh
field, Ἀγρὸν agros ah-GROSE
the τοῦ ho oh
potter's Κεραμέως kerameus kay-ra-MAYFS
in. εἰς eis ees
to bury ταφὴν taphē ta-FAY
τοῖς ho oh
strangers ξένοις xenos KSAY-nose



Read Full Chapter : Matthew 27