மத்தேயு 26

Matthew 26:46 in Tamil

தமிழ்

மத்தேயு 26:46
என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.

Tamil Indian Revised Version
என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.

Tamil Easy Reading Version
எழுந்திருங்கள்! நாம் போக வேண்டும். இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார்.

Thiru Viviliam
எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்” என்று கூறினார்.

Roman Transliteration
Ennaik kaattikkodukkiravan, itho, vanthuvittan, elunthirungal povom entar.

Matthew 26:46 in Other Translations

King James Version (KJV)
Rise, let us be going: behold, he is at hand that doth betray me.

American Standard Version (ASV)
Arise, let us be going: behold, he is at hand that betrayeth me.

Bible in Basic English (BBE)
Up, let us be going: see, he who gives me up is near.

Darby English Bible (DBY)
Arise, let us go; behold, he that delivers me up has drawn nigh.

World English Bible (WEB)
Arise, let's be going. Behold, he who betrays me is at hand."

Young's Literal Translation (YLT)
Rise, let us go; lo, he hath come nigh who is delivering me up.'

மத்தேயு Matthew 26:46

என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.

Rise, let us be going: behold, he is at hand that doth betray me.

Rise, ἐγείρεσθε egeirō ay-GEE-roh
let us be going: ἄγωμεν· agō AH-goh
behold, ἰδού, idou ee-THOO
he is at hand ἤγγικεν engizō ayng-GEE-zoh
ho oh
that doth betray παραδιδούς paradidōmi pa-ra-THEE-thoh-mee
me. με me may



Read Full Chapter : Matthew 26