மத்தேயு 16
Matthew 16:25 in Tamil
மத்தேயு 16:25
தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
Tamil Indian Revised Version
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
Tamil Easy Reading Version
தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் எவனும் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.
Thiru Viviliam
ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.
Roman Transliteration
Than jeevanai ratchikka virumpukiravan athai ilanthupovaan; ennimiththamaakath than jeevanai ilanthu pokiravan athaik kanndataivaan.
Matthew 16:25 in Other Translations
King James Version (KJV)
For whosoever will save his life shall lose it: and whosoever will lose his life for my sake shall find it.
American Standard Version (ASV)
For whosoever would save his life shall lose it: and whosoever shall lose his life for my sake shall find it.
Bible in Basic English (BBE)
Because whoever has a desire to keep his life safe will have it taken from him; but whoever gives up his life because of me, will have it given back to him.
Darby English Bible (DBY)
For whosoever shall desire to save his life shall lose it; but whosoever shall lose his life for my sake shall find it.
World English Bible (WEB)
For whoever desires to save his life will lose it, and whoever will lose his life for my sake will find it.
Young's Literal Translation (YLT)
for whoever may will to save his life, shall lose it, and whoever may lose his life for my sake shall find it,
மத்தேயு Matthew 16:25
தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
For whosoever will save his life shall lose it: and whosoever will lose his life for my sake shall find it.| whosoever | ὃς | hos | ose |
| For | γὰρ | gar | gahr |
| ἂν | an | an | |
| will | θέλῃ | thelō | THAY-loh |
| τὴν | ho | oh | |
| life | ψυχὴν | psychē | psyoo-HAY |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| save | σῶσαι | sōzō | SOH-zoh |
| shall lose | ἀπολέσει | apollymi | ah-POLE-lyoo-mee |
| it: | αὐτήν· | autos | af-TOSE |
| whosoever | ὃς | hos | ose |
| and | δ' | de | thay |
| ἂν | an | an | |
| will lose | ἀπολέσῃ | apollymi | ah-POLE-lyoo-mee |
| τὴν | ho | oh | |
| life | ψυχὴν | psychē | psyoo-HAY |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| for sake | ἕνεκεν | heneka | ANE-ay-ka |
| my | ἐμοῦ | emou | ay-MOO |
| shall find | εὑρήσει | heuriskō | ave-REE-skoh |
| it. | αὐτήν | autos | af-TOSE |
Read Full Chapter : Matthew 16